திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்படியெல்லாம் சொல்லவில்லை: சேகர்பாபு!

திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம் என்று சொன்ன ஆ.ராசாவின் கருத்து அவரது சொந்த கருத்து. திமுக தலைவர்…

செர்பியா செல்லும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு நிதிஉதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

ஜிம்னாசியாட் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 6 பேருக்கு செலவீன தொகையாக ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்-அமைச்சர்…

ராமஜெயம் கொலை வழக்கு: ஆய்வாளர் உட்பட 4 பேர் மாற்றம்!

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சியைச்…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்: நேரலையில் நித்தியானந்தா!

“நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என நித்தியானந்தா கூறினார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தலைமறைவாக இருந்து வரும் நித்தியானந்தா, கடந்த…

பள்ளி, கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும்: சீமான்!

பள்ளி, கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சி…

போதைப் பொருள் தடுப்பு குறித்து பேச விஜய்க்கு தகுதி இல்லை: வீரலட்சுமி!

பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது என்று வீரலட்சுமி கூறியுள்ளார். தமிழர் முன்னேற்றப்…

ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம்: முத்தரசன்!

சாதியின் பெயரால் தொடர்ச்சியாக ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அன்புமணி மீண்டும் வலியுறுத்தல்!

திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பாமக…

அரசு பிற சமூகத்தினரின் சொத்துகளையும் குறிவைக்கலாம்: காங்கிரஸ்!

“அரசு இன்று ஒரு சமூகத்தின் சொத்துகளைக் குறிவைத்துள்ளது. நாளை அது பிறரையும் குறிவைக்கலாம்” என்று வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான…

ஜெயலலிதா பற்றி செல்வப்பெருந்தகை பேசியதால் பொங்கி எழுந்த செங்கோட்டையன்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, ஜெயலலிதா பற்றி பேசியதால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகப் பொங்கி எழுந்தார்.…

கச்சத்தீவு தீர்மானம் ஒரு தேர்தல் நாடகம் தான்: எடப்பாடி பழனிச்சாமி!

இன்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட கச்சத்தீவு தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்!

கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

நித்யானந்தா உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார்: கைலாசா!

பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் நித்தியானந்தா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலாவிய நிலையில். அவர் உயிருடன் பாதுகாப்பாக இருப்பதாகவும்.…

விண்வெளியில் இருந்து இந்தியாவின் அழகை பார்த்து ரசித்தேன்: சுனிதா வில்லியம்ஸ்!

விண்வெளியில் இருந்து இந்தியாவின் அழகை பார்த்து ரசித்தேன். இந்தியாவிற்கு விரைவில் வர உள்ளேன் என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.…

குஜராத் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 18 பேர் பலி!

குஜராத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் பட்டாசு…

2026-ல் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும்: அமித் ஷா!

வரும் 2026-ம் ஆண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட்,…

தண்ணீர் பந்தல் அமைக்க தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு!

வீதி, வீதியாக தண்ணீர் பந்தல் அமைக்க தவெக நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் மீண்டும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர்…