தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவுகளை ஒருபோதும் நனவாக்காது: ராமதாஸ்!

ஆண்டுக்கு 10,701 அரசு வேலைவாய்ப்புகளை மட்டுமே வழங்குவது என்பது தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவுகளை ஒருபோதும் நனவாக்காது என்று பாமக…

13 நகராட்சிகள் உருவாக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு!

கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணையின் பேரில்…

2025-ம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும்: செல்லூர் ராஜூ!

2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது குடும்பத்துடன் சாமி தரிசனம்…

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுடன் தமிழிசை செளந்தரராஜன் சந்திப்பு!

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.…

புத்தாண்டில் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துபெற்ற அமைச்சர்கள்!

புத்தாண்டையொட்டி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து தமிழக அமைச்சர்கள் வாழ்த்துப் பெற்றனர். 2024-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12…

2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக…

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஜன.3 முதல் வீடு வீடாக டோக்கன்!

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும்…

நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியது!

மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3வது முறையாக நேற்று இரவு 10 மணிக்கு நிரம்பியது.…

அதிமுகவில் செயலாளர் உட்பட எந்த பதவியும் செல்லாது: ராம்குமார் ஆதித்தன் மனு!

அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு இதுவரையிலும் எந்த பொதுக்குழுவிலும் அங்கீகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றாததால் தற்போதைய தேதியில் அதிமுகவில் பொதுச் செயலாளர், மாவட்டச்…

சென்னையில் ரூ.17 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: 6 பேர் கைது!

ஹரியானா மற்றும் மியான்மர் நாட்டிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி மதிப்புள்ள 17.815 கிலோ போதைப் பொருளை…

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சீமான் உள்பட 231 பேர் மீது வழக்குப் பதிவு!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சீமான் போராட்டம் நடத்த வந்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து…

2024ம் ஆண்டில் 10,701 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது: டிஎன்பிஎஸ்சி!

2024ம் ஆண்டில் 10,701 தேர்வர்கள் தெரிவு மற்றும் 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி(TNPSC) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு…

மணிப்பூருக்கு பிரதமர் ஏன் செல்லவில்லை?: ஜெய்ராம் ரமேஷ்!

மணிப்பூர் விவகாரங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டிருக்கும் நிலையில், “பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை?” என காங்கிரஸ் கட்சியின்…

மணிப்பூரில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்காக முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு!

மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்து, பகிரங்கமாக…

கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் உத்தரவு!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். ஏமன்…

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்ட வழக்கை திரும்பப் பெறுக: எடப்பாடி பழனிசாமி!

“அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் அறவழியில் போராட்டம் நடத்திய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது அரசியல்…

சீரியல் நடிகை விஜே சித்ராவின் தந்தை தற்கொலை!

சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 64. தனது மகளின் துப்பட்டாவிலேயே…

ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்சார வாரியம்!

ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட்…