இந்தியா கூட்டணியில் சேருமாறு நிதிஷ்குமாருக்கு லாலுபிரசாத் அழைப்பு!

நிதிஷ்குமார் ‘இந்தியா’ கூட்டணியில் எங்களுடன் சேர்ந்து பணியாற்றும் நேரம் வந்து விட்டதாக லாலுபிரசாத் யாதவ் கூறினார். கடந்த 2013-ம் ஆண்டு பீகார்…

சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்!

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். பீகார் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம்…

ஊடுருவல்காரர்களை எல்லைப் பாதுகாப்புப் படை அனுமதிக்கிறது: மம்தா குற்றச்சாட்டு!

மேற்கு வங்க மாநிலத்தை சீர்குலைக்க ஊடுருவல்காரர்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அனுமதிக்கிறது என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.…

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்தக் கோரிய மனு தள்ளுபடி!

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியால் தாக்கல் செய்யப்பட்ட…

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்குவதற்காக 163.81 கோடி ரூபாய்…

‘யார் அந்த சார்’ என்பதற்கும் தற்போதுவரை பதில் இல்லை: குஷ்பு!

“தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணைக்கு சென்றபோது, அவர்களுடன் மாநில மகளிர் ஆணையம் ஏன் செல்லவில்லை? ‘யார் அந்த சார்’ என்பதற்கும்…

அமெரிக்க கார் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்: பிரதமர் மோடி!

நியூ ஓர்லியன்ஸ் துப்பாக்கி தாக்குதலைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். நியூ ஓர்லியன்ஸில் 15 பேரைக் கொன்ற பயங்கரவாதத்…

நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!

நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர்…

மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த ஒவைசியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

கடந்த 1947, ஆகஸ்ட் 15-ல் இருந்த மதத் தன்மைகளை பேணுவதற்கு வழிவகை செய்யும் 1991 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்தக்…

எங்களை காயப்படுத்துவதில் மட்டுமே ரஷ்யாவுக்கு அக்கறை: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

புத்தாண்டு தினத்தன்று கூட எங்களை காயப்படுத்துவதில் மட்டுமே ரஷ்யா அக்கறை கொண்டுள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். நேட்டோ…

புத்தாண்டு கொண்டாட்டத்தில் கார் மோதி 15 பேர் பலி: அதிபர் ஜோ பைடன் கண்டனம்!

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கார் மோதியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இது தீவிரவாத தாக்குதலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முகூர்த்த கால் ஊன்றி தொடக்கம்!

தமிழகத்தின் முதல் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி முகூர்த்த கால் நட்டு தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம்…

அண்ணா பல்கலை சம்பவத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்?: உயர்நீதிமன்றம் கேள்வி!

“பெண்கள் பாதுக்காப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்?” என ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய பாமக மனுவை…

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தீ விபத்து!

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால், கரும்புகை ஏற்பட்டு நோயாளிகள் உடனடியாக வேறு…

பா.ம.க. மகளிர் அணி சார்பில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு!

பா.ம.க. மகளிர் அணி சார்பில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அறிவித்தபடி போராட்டம் நடத்த என பா.ம.க. தலைமை…

முதல் அமைச்சரவை கூட்டம் விவசாயிகளுக்கானது: பிரதமர் மோடி!

முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொருளாதார விவகாரங்களுக்கான முதல்…

முதல்முறையாக ஏா் இந்தியா விமானங்களில் ‘வைஃபை’ சேவை!

ஏா் இந்தியாவின் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்களில் ‘வைஃபை’ (வயா்லெஸ் இணையம்) சேவை வழங்கப்படும் என அந்நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.…

அரசுப் பள்ளிகளுக்கு உதவி: தனியாா் பள்ளிகள் சங்கம் விளக்கம்!

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கான செயல்பாடுகள் தனியாா் பள்ளிகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது சா்ச்சையான நிலையில், அதுகுறித்து…