பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

நடப்பு கல்வியாண்டுக்கான (2025 – 26) பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ்…

பெருமளவில் வாக்காளர்களை நீக்கினால் உடனடியாக தலையிடுவோம்: உச்ச நீதிமன்றம்!

பிகார் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டால் நாங்கள் உடனடியாக அதில் தலையிடுவோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பிகார்…

நியூயார்க் துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் பரிதாப பலி!

நியூயார்க் நகரில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டார்.…

பாகிஸ்தானுடன் மத்திய அரசு கிரிக்கெட் விளையாட மட்டும் அனுமதிக்கலாமா?: ஓவைசி!

பாகிஸ்தானுடன் உறவை முறித்துக்கொண்ட மத்திய அரசு கிரிக்கெட் விளையாட மட்டும் அனுமதிக்கலாமா? என்று ஓவைசி கேள்வியெழுப்பியுள்ளார். ஜம்மு – காஷ்மீரின் பகல்காம்…

மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு: ஆகஸ்ட்டில் விசாரணை!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் விசாரணை நடக்கிறது. மசோதாக்கள் மீது முடிவு…

பதவி விலகக் கோரி மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுக கவுன்சிலர்கள்!

சொத்துவரி விவகாரத்தில் மேயர் இந்திராணி பதவி விலகக்கோரி, மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து அவரை முற்றுகையிட்டதால்,…

’பாட்டிகளின் வடை கடைகள்’ வரலாற்றில் மட்டுமே இருக்கும்: அன்புமணி!

கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் சிறிய கடைகளுக்கும் தொழில் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என…

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான எதிர்க்கட்சிகளின்…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 5 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன்…

தமிழகம் என்​றுமே ஆன்​மிகம் தழைத்​தோங்​கும் புண்​ணி​யபூமி: நயினார் நாகேந்​திரன்!

‘தமிழகம் என்​றுமே ஆன்​மிகம் தழைத்​தோங்​கும் புண்​ணி​யபூமி என்​பது மீண்​டுமொரு​முறை நிரூபண​மாகி​யுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து…

அதிமுகவில் இணைந்த ‘ராமநாதபுரம் இளைய மன்னர்’ நாகேந்திரன் சேதுபதி!

ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை…

செவிலியர்களுக்கு திமுக அரசு பக்கபலமாக நிற்கும்: துணை முதல்வர் உதயநிதி!

தமிழ்​நாடு நர்​சிங் கவுன்​சில் நூற்​றாண்டு தொடக்க விழா​வில் பங்​கேற்று 25 செவிலியர்​களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்​கிய துணை முதல்​வர் உதயநிதி…

கிராமப்புற மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: கோவி.செழியன்!

செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பம் குறித்து கிராமப்​புற மாணவர்​களுக்கு கலந்​துரை​யாடல் மூலம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​படும் என்று உயர்​கல்வி துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​தார்.…

ஏர் இந்தியாவின் 31 விமானங்களில் சோதனை நிறைவு: மத்திய அரசு விளக்கம்!

அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட ஏர் இந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து…

சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன: கஜேந்திர சிங் ஷெகாவத்!

சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன என மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர்…

இந்தியா பாகிஸ்தான் மோதலை யாரும் மத்தியஸ்தம் செய்யவில்லை: ஜெய்சங்கர்!

நாடாளுமன்றத்தில் இப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் லோக்சபாவில் இது குறித்து…

ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வேல்முருகன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். பகுஜன்…

பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை: திருச்சி சிவா!

நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார். பிகாரில்…