செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிராகரிக்க முடியாத சக்தியாக உருவாக்குவோம்: இரா.முத்தரசன்!

நூற்​றாண்டு கொண்​டாட்​டத்​தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பலப்​படுத்தி, நிராகரிக்​கப்பட முடியாத சக்தியாக உருவாக்கு​வோம் என்று அக்கட்​சி​யின் மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன் கூறினார்.…

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100: அரவிந்த் கேஜ்ரிவால்!

தேர்​தலில் ஆம் ஆத்மி மீண்​டும் வெற்றி பெற்​றால், பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.2,100 வழங்​கப்​படும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்​லி​யில் கடந்த…

நாடாளு​மன்​றத்​தில் தொடர்ந்து இடையூறு: சத்குரு ஜக்கி வாசுதேவ் வருத்தம்!

நாட்டில் செல்வ வளத்தை உருவாக்கும் தொழில்முனைவோர்களை அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்க வைக்க கூடாது என பிரபல ஆன்மீக குருவான சத்குரு ஜக்கி…

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 15-ம் தேதி உருவாகிறது!

மன்னார் வளைகுடா அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு குறையக்கூடும். இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு…

பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை: ஆளுநர் ரவி!

“பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை. சனாதனம் என்பது சமத்துவம்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். கன்னியாகுமரி தெற்கு தாமரைக்குளத்தில்…

நாங்கள் மணிப்பூர் என்று சொன்னதை மோடி கரீனா கபூர் என்று நினைத்து விட்டார்: காங்கிரஸ்!

கரீனா கபூர் குடும்பத்தை நேரில் சென்று பிரதமர் மோடி சந்தித்ததை காங்கிரஸ் தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார். இந்தியாவில் பழம்பெரும் நடிகர்களுள்…

மசூதி இடத்தில் இந்து கோயில் இருந்ததாக வழக்கு வந்தால் இனிமேல் விசாரிக்க கூடாது: உச்சநீதிமன்றம்!

மசூதிகள் இருக்கும் இடத்தில் இந்து கோயில்கள் இருந்தது என உரிமை கொண்டாடும் எந்த வழக்குகளையும் இனி எந்த நீதிமன்றமும் விசாரிக்க கூடாது…

மழைக்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்!

தமிழக முதல்வர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால், மழைக்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை, என ஸ்ரீவில்லிபுத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர்…

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும், உயிரிழந்த கடற்படை…

சோனியா காந்திக்கும் – சோரஸுக்கும் என்ன உறவு என்பதை அறிய நாடு விரும்புகிறது: ஜெ.பி. நட்டா!

“காங்கிரஸுக்கும் – அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூக்கும் தொடர்பு இருக்கிறது. நாட்டினை சீர்குலைப்பதற்காக பல பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுகிறது” என…

பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிகளையும் ஏன் அகற்றக் கூடாது: ஐகோர்ட்டு!

பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் ஏன் அகற்றக் கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.…

பெண்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளது: தமிழிசை!

முதல்வரின் குடும்பத்தினர் அதானியை சந்தித்தனரா என்பதை உறுதியாக சொல்ல வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மகாகவி…

ரெயில்வே தனியார் மயம் ஆகாது: அஸ்வினி வைஷ்ணவ்!

ரெயில்வே சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், இது ரெயில்வே தனியார் மயமாவதற்கு வழிவகுக்காது அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.…

மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பது இல்லை: திருச்சி சிவா!

எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என மத்திய மந்திரி சொல்வதாக திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பது…

முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நேற்று மண்டியாவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வரும்,…

முதல்வர் ஸ்டாலின் வைக்கம் பெரியார் நினைவகத்தை இன்று திறக்கிறார்!

வைக்கத்தில் இன்று நடைபெறும் பெரியார் நினைவக திறப்பு விழாவுக்காக கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய மருமகன் அதானியை சந்தித்தார்: அண்ணாமலை!

தமிழக சட்டமன்றத்தில் அதானியை தான் சந்திக்கவே இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் அவருடைய மருமகன் அதானியை சந்தித்தார் என்று…