பழனிசாமி போராட்டம் அறிவித்திருப்பது வெற்று விளம்பரத்துக்கான மலிவான அரசியல்: அமைச்சர் காந்தி!

வேலூர் சரக கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் 28-ம் தேதி (நாளை) குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…

நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கொண்டாடுபவர்களுக்கு தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்: உதயநிதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கியமாக மாறியுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி…

தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பவை: ஜி.கே.வாசன்!

தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் பாடல்கள் என்பதால் அவற்றை சரியாகப் பாட வேண்டும் என தமிழ்…

மதுரையில் 8 இடங்களில் மட்டுமே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்திருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!

“மதுரையில் தொடர்ந்து மழை பெய்யவில்லை. நேற்றுதான் மழை பெய்திருக்கிறது. எட்டு இடங்களில்தான் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்சினையில்லை” என்று…

என்னால் முடிந்த அனைத்தையும் வயநாட்டு மக்களுக்கு செய்வேன்: பிரியங்கா காந்தி!

மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள் என்று வயநாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரியங்கா காந்தி…

கர்நாடகத்தில் பருவமழைக்கு 25 பேர் பலி: சித்தராமையா

கர்நாடகத்தில் பருவமழைக்கு 25 பேர் மழை தொடர்பான பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் சித்தராமையா…

பிரியங்கா காந்தி முழு சொத்து விவரத்தை வெளியிடவில்லை: பாஜக!

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்துள்ள பிரியங்கா காந்தி வத்ரா, தனது மற்றும் தனது கணவரின் சொத்துகள் குறித்த…

சென்னை மெட்ரோ ரயில் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க முயற்சி: மு.க. ஸ்டாலின்!

“மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்துக்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் பணிகளை முடிப்பதற்கான…

மதுரை மழை வெள்ளம்: திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்!

“மழை வெள்ளத்தால் மதுரை மாநகரம் தத்தளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப் போக்கு…

பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: கர்நாடகாவில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை தீவைத்து கொளுத்திய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3…

ரூ.1 கோடி இழப்பீடு கோரி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு!

ஜாபர் சாதிக்கை திமுகவுடன் தொடர்புபடுத்தி பதிவிட்டு வருவதால் ரூ.1 கோடி இழப்பீடு கோரி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் உயர்…

உதயநிதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் சர்ச்சை!

தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பிழையாக பாடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துநர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: மு.க.ஸ்டாலின்!

பணியின்போது பயணி ஒருவர் தாக்கியதில் உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ஆரியம் – திராவிடம் இன கோட்பாடு உண்மையா, பொய்யா? முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆரியன், திராவிடன் என உலகில் இரு மனித இனங்கள்…

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம்!

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து…

போதைப் பொருட்கள் விற்பனைக்கு முடிவு கட்ட முதல்வருக்கு அன்புமணி வலியுறுத்தல்!

உடனடியாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுங்கள், போதைப் பொருட்கள் விற்பனைக்கு முடிவு கட்டுங்கள் என்று தமிழக முதல்வருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

கல்வி – விளையாட்டுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

கல்வி, விளையாட்டு ஆகிய 2 துறைகளுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு அளித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். முதல்வா் கோப்பைப்…

சோழர்கள் காலத்திலிருந்தே இருந்தாலும்கூட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம்!

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வந்தாலும்கூட அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.…