மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும்: அன்பில் மகேஸ்!

மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.…

உலகுக்கு இந்தியா அளித்த விலை மதிப்பற்ற பரிசுதான் ஆயுர்வேதம்: திரவுபதி முர்மு!

உலகுக்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற பரிசுதான் ஆயுர்வேதம் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின்…

பிரதமரின் இலவச அரிசி திட்டத்தை 2028 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழும் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை…

சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்: தங்கம் தென்னரசு!

“சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய தொழிலாளர்களின் நலன் மற்றும் தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்…

லட்டு உருட்டவே 5 நிமிஷம்தான், ஆனா 50 நாளா உருட்டுகிறார்கள்: சீமான்!

சனாதனம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசினால் நாங்களும் மேடை போட்டு பேசுவோம். லட்டு உருட்டுவதற்கே 5 நிமிடம்தான்…

புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஜிப்மரைத் தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்துக்கு இன்று (புதன்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு…

சென்னை ரேஸ் கிளப்பில் குளம் வெட்டும் பணிக்கு தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்!

சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதற்காக, அங்கு செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தில் குளம் தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி…

காஷ்மீரில் கடத்தப்பட்ட ராணுவ வீரரை தேடும் பணி தீவிரம்!

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் இருவர் கடத்தப்பட்டனர். ஒருவர் தப்பிவந்த நிலையில் மற்றொருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.…

ஹரியானா தேர்தல் தோல்வி குறித்து அலசி வருகிறோம்: ராகுல் காந்தி

“ஹரியானா மாநிலத்தில் கிடைத்த எதிர்பாராத முடிவுகள் குறித்து நாங்கள் அலசி வருகிறோம். பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல்…

ஹிஸ்புல்லாக்களின் அடுத்த ‘வாரிசுகளையும்’ அழித்துவிட்டோம்: பெஞ்சமின் நெதன்யாகு!

“ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதலில் அதன் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா மட்டுமல்ல அவருக்கு அடுத்தபடியாக அறியப்பட்ட தலைமை, அதற்கு அடுத்தவர், அடுத்தவருக்கு…

மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து பாமக சார்பில் இலங்கை தூதரகம் முற்றுகை!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறையைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் பாமக சார்பில் நேற்று…

வெயிலின் தாக்கத்தை கூட்ட நெரிசலில் உயிரிழந்ததாக கதை கட்ட எடப்பாடி முயல்கிறார்: சிவசங்கர்!

“வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக புதிதாக…

சாம்சங் தொழிலாளர்கள் இரவில் கைது; போராட்ட பந்தல் அகற்றம்!

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களை திடீரென போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

சுப்ரீம் கோர்ட்டு உணவகத்தில் நவராத்திரியையொட்டி சைவ உணவு: கி.வீரமணி கண்டனம்!

சுப்ரீம் கோர்ட்டு உணவகத்தில் நவராத்திரியையொட்டி சைவ உணவு வழங்குவதற்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் தலைவர்…

எனது பெயரை பயன்படுத்தி வினேஷ் போகத் வெற்றி: பிரிஜ் பூஷண் சிங்!

என் பெயரைப் பயன்படுத்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார் என்று பிரிஜ் பூஷண் சிங் கூறினார். கடந்த மாதம் காங்கிரஸில் இணைந்த…

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி; கூட்டணிகளை விழுங்கி விடும்: பிரதமர் மோடி!

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி; கூட்டணிகளை விழுங்கி விடும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். அரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான…

வினேஷ் போகத்திற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்திற்கு தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின்…

திமுகவின் ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது: எஸ்.பி.வேலுமணி!

திமுகவின் கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க…