சசிகலா தென்காசியில் 16-ம் தேதி சுற்றுப்பயணம்!

அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக வி.கே.சசிகலா வரும் 16-ம் தேதி தென்காசியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2026-ல்…

ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: அமலாக்கத் துறை வாதம்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அமலாக்கத்…

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற தடை நீட்டிப்பு!

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை…

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை கோரி, ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை…

எடப்பாடிக்கு எதிராக அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை அண்ணாமலையை ஏவி விட வேண்டும்: புகழேந்தி!

எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி என்று தெரிந்து கொள்வதற்கு அண்ணாமலைக்கு 2 வருஷம் தேவைப்பட்டதா எனவும், அண்ணாமலைக்கு அனைத்து ரகசியமும் தெரியும்…

அசாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ராகுல் ஆறுதல்!

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான…

மும்பையில் கனமழை – வெள்ளத்தால் மக்கள் அவதி!

மும்பையில் கனமழை – வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு மகாராஷ்டிர…

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா…

இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!

இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்று கொந்தளிப்புடன் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ…

மதுரை கப்பலூர் டோல்கேட்டில் இனி உள்ளூர் மக்களுக்கும் சுங்க கட்டணம்!

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50 % கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதுவரை முழு கட்டண…

சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய குற்றவியல் சட்டங்களை…

ராகுல் காந்தி வருகைதரும் நிலையில் மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு!

ராகுல் காந்தி இன்று (ஜூலை 8) மணிப்பூருக்கும் வரவுள்ள நிலையில், அதிகாலையில் ஜிரிபாம் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும்…

மாஸ்கோ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார். இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும்…

ஆம்ஸ்ட்ராங் உடல் புத்த மதப்படி நல்லடக்கம்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). கடந்த 5-ம் தேதி மாலை மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது…

அமீபா பாதிப்பு குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவுக்கு 3 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும்…

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக உதயநிதி பரப்புரை!

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக செயல்படுத்திய திட்டங்களை லிஸ்ட்…

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை: காவல்துறை எச்சரிக்கை!

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்து பிராந்திய செய்தித்தாள்களில் ஏதேனும் விளம்பரங்கள் வந்தால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க உள்ளூர் காவல்துறைக்கு…

ஹாத்ரஸ் சம்பவம்: யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம்!

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித்…