இந்திய-இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: வவுனியா கூட்டத்தில் வலியுறுத்தல்!

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்திய, இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வவுனியாவில் நடந்த இரு நாட்டு…

வன்முறை, போதைப் பொருள் மையங்களாக திகழும் கேரள கல்லூரிகள்: ராஜீவ் சந்திரசேகர்!

கேரள கல்லூரிகள் வன்முறை மற்றும் போதைப் பொருள் மையங்களாக திகழ்வதாக மாநில பாஜகவின் புதிய தலைவர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டினார். கேரளாவில்…

கர்ப்பிணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு: சோனியா காந்தி கேள்வி!

மத்திய அரசின் கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்துகாகன நிதி ஒதுக்கீட்டை குறைத்தது ஏன் என மாநிலங்களவையில் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.…

கர்நாடக ஹனி டிராப் விவகாரத்தை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்!

கர்​நாட​கா​வில் எம்​எல்​ஏ.க்​களை குறி வைத்து ஹனி டிராப் செய்​வ‌​தாக எழுந்த புகாரை விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. கர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் கடந்த…

கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி!

கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் மின்சாரத் துறை தலைமை…

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இபிஎஸ் கணக்கு சரியாக இருக்கும்: எஸ்.பி.வேலுமணி!

“கணக்கு கேட்டு கட்சி ஆரம்பித்தவர்கள், இப்போது தப்பு கணக்கு போடுகிறார்கள்” என்று பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அதற்கு அதிமுக…

நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு!

நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கை சிபிஐக்கு மற்றக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம்…

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு நீதிமன்றம் சம்மன்!

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நீதிமன்றம் இப்போது சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில்…

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் காலமானார்!

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி…

தகவல் தொழில்நுட்ப துறையில் நிதிநிலை தட்டுப்பாடு நிலவுகிறது: பழனிவேல் தியாகராஜன்!

தகவல் தொழில்நுட்பத் துறையின் நிதிநிலை தட்டுப்பாட்டில் உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்எல்ஏ…

டெல்லியில் அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு!

டெல்லியில் அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அமித்ஷாவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்…

அமலாக்க துறை மீது அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்!

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற…

சென்னை மாநகராட்சியின் மோசமான குப்பை மேலாண்மை: கார்த்தி சிதம்பரம்!

சென்னை மாநகராட்சி ஆய்வுப் பயணங்களில் இருந்து கற்றுக் கொண்டு செயல்படுத்திய ஒரு நடைமுறையை குறிப்பிட முடியுமா என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி…

மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை வைக்க வைத்திலிங்கம் கோரிக்கை!

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை வைக்கப்படுமா? என்று வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டசபையில்…

ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை: நிர்மலா சீதாராமன்!

நிதி மசோதா மீதான விவாதத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை. மாநிலங்கள்…

டெல்லி பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு!

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 31.5 சதவீதம் அதிகம்.…

ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் உடனடியாக காலி செய்ய வேண்டும்: இந்தியா!

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாகவும், அதிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள்…

ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பு: மத்திய அமைச்சர்!

புதுச்சேரியிலுள்ள தேசிய ஆவணக் காப்பகத்தின் ஆவண மையத்தில் 1,800 முதல் 1,900 வரையிலான ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன…