தமிழகத்தில் பாஜகவை வளரவிட்டால் இந்த சமுதாயமே கெட்டுபோய் விடும்: அமைச்சர் எ.வ.வேலு!

“பாஜக என்பது ஒரு பாசிச சக்தி. தமிழகத்தில் பாஜகவை வளரவிட்டால் இந்த சமுதாயமே கெட்டுபோய் விடும்” என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்…

அரசு பஸ்ஸில் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு பாதிக் கட்டணம் தான் வசூலிக்கணும்: சிவசங்கர்!

‘அரசு பேருந்தில் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு பாதிக் கட்டணம் தான் வசூலிக்கணும்’ என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு…

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும்: மா. சுப்பிரமணியன்!

“தனியார் மருத்துவமனைக்கு நிகராக, அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தஞ்சாவூர்…

ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு: போலீஸார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் நிர்வாகியான ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உயர்…

முதல்வர் இல்லாமல் இயங்கும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பாதிப்பு: ராமதாஸ்!

“முதல்வர் இல்லாமல் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே, உடனடியாக நிலையான முதல்வர்களை…

நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஏற்க முடியாது: டிடிவி!

தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது – அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை…

பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம்!

பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம் என்று தமிழக போக்குவத்து துறை தெரிவித்துள்ளது.…

கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு தொடக்கம்!

கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம் மற்றும் மருங்கூர் ஆகிய…

என்டிஏ கூட்டணி ஆட்சி சிறு பிரச்சினைகளுக்கே கவிழ்ந்துவிடும்: ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிலைத்து நீடிக்க கடுமையாக போராட வேண்டி இருக்கும் என காங்கிரஸ்…

நீட் தேர்வை நடத்துவதில் அலட்சியம் இருக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வை நடத்துவதில் 0.001% அலட்சியம்கூட இருக்கக்கூடாது என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை மற்றும்…

ஆட்கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவுக்கு முன்ஜாமீன்!

தங்கள் வீட்டின் முன்னாள் பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் பவானி ரேவண்ணாவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது கர்நாடக நீதிமன்றம். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை பாலியல்…

நிர்வாகிகளுடன் 20-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!

அரசியலில் என்ட்ரி ஆரம்பித்து இருப்பதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில் வரும் 20-ம் தேதி சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக முன்னாள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரிதான்: மதுரை ஆதினம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக தேர்தலை புறக்கணித்திருக்கும் முடிவு சரிதான் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்எல்ஏவாக…

பாஜக கூட்டணிக்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது: ஆர்.எஸ்.பாரதி!

பாஜக கூட்டணிக்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது. இடைத்தேர்தலை புறக்கணிக்க ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காக திமுகவை அதிமுக குறைகூறுவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.…

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கக் கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி!

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும் என்று ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா். திருச்சியில் 16.6.1801-இல்…

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்: ராமதாஸ்

மத்திய அமைச்சரான பிறகும் கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசியதன் மூலம் அமைச்சர் சோமண்ணா நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். இனியாவது அவர் அனைத்து…

சரியான தலைமை இல்லாததால் அதிமுக சின்னா பின்னமாகிறது: கார்த்தி சிதம்பரம்!

“சரியான தலைமை இல்லாமல் அதிமுக சின்னா பின்னமாகப் போய்க் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கோடநாடு வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்தி…

கோவில்பட்டி இளைஞர் குடும்பத்துக்கு கனிமொழி நிவாரண நிதி வழங்கினார்!

குவைத் நாட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியாக அறிவித்த…