மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம்…

விருதுநகர் அருகே ரயிலில் அடிபட்டு 3 பெண்கள் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி அடையாளம் தெரியாத 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.…

திண்டுக்கல், தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள்…

கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதா?: இந்து முன்னணி கண்டனம்!

கோ​யில் நிதியை அரசு திட்​டங்​களுக்கு பயன்​படுத்​து​வது சமு​தா​யத்​தின் மீதான மறை​முக தாக்​குதல் என இந்து முன்னணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து இந்து…

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப் பறிப்பு மசோதாவுக்கு சசி தரூர் ஆதரவு!

பிரதமர், முதல்​வர், அமைச்​சர்​கள் பதவிப்​பறிப்பு மசோ​தாவுக்கு காங்​கிரஸ் மூத்த தலை​வரும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான சசி தரூர் ஆதரவு தெரி​வித்​துள்​ளார். பிரதமர்,…

சிறையில் இருந்து அரசை நடத்துவது சரிதானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்: அமித்ஷா!

‘‘சிறையில் இருந்து அரசை நடத்துவது சரிதானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்’’ என்று அமித்ஷா பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவை நேற்று மதிய…

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்!

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா நேற்று காலை மக்கள் குறைகளை கேட்டபோது, அவர் மீது தாக்குதல் நடந்தது. டெல்லி முதல்-மந்திரி ரேகா…

ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு: அறப்போர் இயக்கம் பதிலளிக்க உத்தரவு!

ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை…

விஜய் கொடியேற்ற இருந்த 100 அடி கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு!

மதுரை மாநாட்டின் தொடக்கமாக விஜய் கொடியேற்ற இருந்த 100 அடி கம்பம் திடீரென கீழே விழுந்ததால் தவெகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். விஜய்யின் தமிழக…

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு: வெள்ளை மாளிகை!

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகை செயலர் விளக்கம் அளித்துள்ளார். ரஷ்யா…

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா: நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல்!

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து தகவல்…

திருத்தணி அருகே வரும் 30 ஆம் தேதி மரங்களின் மாநாடு: சீமான்!

திருத்தணி அருகே மரங்களின் மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிடச் சென்ற போது மரங்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் நாம் தமிழர்…

தமிழர் குடியரசு துணை தலைவராக ஆதரவு அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

தமிழர் ஒருவர் குடியரசு துணைத் தலைவராவதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். மயிலாடுதுறையில்…

கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம்…

தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி மந்திரி ஏற்பார் என நம்புகிறேன்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி மந்திரி ஏற்பார் என நம்புகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய நிதி மந்திரி…

மும்பையில் அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில்; ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்பு!

மும்பையில் நடுவழியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோனோ ரெயில் உயர்மட்ட பாதையில் நின்றது. ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்கப்பட்டனர்.…

மத்​திய அமைச்​சர் ஜெய்சங்கர் 3 நாள் ரஷ்யா​ பயணம்!

மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் 3 நாள் பயண​மாக நேற்று ரஷ்​யா​வுக்கு புறப்​பட்​டுச் சென்​றார். ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதன்…

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு தனது சட்டங்களை மீறி செயல்படலாமா?: உயர் நீதிமன்றம்!

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, தனது சட்டங்களை மீறி செயல்படலாமா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம்,…