நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா சிகரம் செல்லத் தடை!

உதகையில் உள்ள தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு நாளைமுதல் (மே 16) 7 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக…

தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பகலட்சுமி சீமான் மீது குற்றச்சாட்டு!

காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பகலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பரபரப்பு…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்போம்: அமித் ஷா!

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் மீட்போம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும்…

ஒருவேளை உணவிற்காக பொதுமக்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்: பிரியங்கா காந்தி!

ஒருவேளை உணவிற்காக பொதுமக்கள் கடன் வாங்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச…

ராஜஸ்தான் சுரங்க விபத்தில் 14 பேர் பத்திரமாக மீட்பு: ஒருவர் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் நீம்…

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு!

தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுக்க அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், அதே நேரத்தில் இதற்காக காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்…

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவியை வாழ்த்திய லாரன்ஸ்!

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமூகத்திற்காக பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். தற்போது இவர், +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற…

விழுப்புரம் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல: அதிகாரிகள் விளக்கம்!

விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் அங்கு உரிய…

யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை திரும்பப் பெறவேண்டும்: டிடிவி தினகரன்!

தமிழக அரசின் வனத்துறையால் அவசரகதியில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை உனடியாக திரும்பப் பெறுவதோடு, முறையான ஆய்வுகளின்…

சீனா செல்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை சீனா செல்கிறார். 5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல்…

அமித் ஷா தொடர்ந்த ராகுல் மீதான மானநஷ்ட வழக்கு மே 27-ல் விசாரணை!

அமித் ஷா தொடர்ந்த ராகுல் மீதான மானநஷ்ட வழக்கு மே 27-ல் விசாரணைக்கு வர உள்ளது. “கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பாஜகவின்…

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சித்த ராதிகா சரத்குமார்!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சனம் செய்து பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் போஸ்ட் செய்துள்ளார். திமுகவில் உறுப்பினராக இருந்த…

மோடி. பின்பற்றி வருவது காந்தியை அல்ல, கோட்ஸேவைதான்: ஜெய்ராம் ரமேஷ்!

மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து,…

அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்!

அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட வேண்டுமானால் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.…

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா ஜாமீனில் விடுதலை!

பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா, ஜாமீனில் வெளியே வந்துள்ளார். முன்னாள் பிரதமர்…

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு மே 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம வழக்குத் தொடர்பான மறு விசாரணை மே 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி…

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூடுகிறது!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21-ஆம் தேதி கூடுகிறது. புதுடெல்லியில் மே 21-ஆம்…

திருச்சியில் சிவாஜி கணேசன் சிலையை மாற்று இடத்தில் நிறுவவும்: செல்வப்பெருந்தகை!

திருச்சிராப்பள்ளி, பாலக்கரை மெயின் ரோட்டில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை நீதிமன்ற உத்திரவிற்கிணங்க மாற்று இடத்தில் நிறுவிட வேண்டி…