பழனிசாமி பிரச்சார பயணம் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம்: ஜி.கே.வாசன்!

பழனி​சாமி​யின் மக்​கள் சந்​திப்பு சுற்​றுப்​பயணம், ஆட்சி மாற்​றத்​துக்​கான அடித்​தள​மாக அமை​யும் என்று ஜி.கே.வாசன் கூறினார். தமாகா நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் தஞ்சாவூரில்…

பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்!

பாமக தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர்…

ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும்: பொன் மாணிக்கவேல்!

இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்​கவேல் கூறி​னார். திருப்​பூர் மாவட்​டம்…

ரஷ்ய விமான தளத்தில் உக்ரைன் தாக்குதல்!

உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷியாவின் தொடா்ந்துவரும் சூழலில், அந்த நாட்டு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக…

இன்னும் 40 ஆண்டுகளுக்கு உயிர் வாழ்வேன்: தலாய் லாமா!

இன்னும் 30 – 40 ஆண்டுகளுக்கு உயிர் வாழ்வேன் என நம்புகிறேன் என்று தலாய் லாமா கூறினார். திபெத்தைச் சேர்ந்த ஆன்மிக…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து!

பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழு கவனம் செலுத்தி வருவதால், அவரது…

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் செய்ய முறையான அனுமதி தேவை: சேகர்பாபு!

“திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முறையான அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.…

வலிமையான நிலையில் இருந்து அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துகிறது: பியூஷ் கோயல்!

“வலிமையான நிலையில் இருந்து அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும், காலக்கெடுவுக்கு கட்டுப்பட்டு அல்ல” என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்…

ஜூலை 15-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்!

தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை வரும் ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும்: டிடிவி தினகரன்!

2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன்…

பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் உற்சாக வரவேற்பு!

இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் தேசியக் கொடியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும்,…

வர்த்தக ஒப்பந்தத்துக்கான ட்ரம்ப்பின் காலக்கெடுவுக்கு மோடி பணிவார்: ராகுல் காந்தி!

அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடுவுக்கு நரேந்திர மோடி பணிவுடன் தலைவணங்குவார் என்று…

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…

பிரதமர் மோடி இன்னும் மணிப்பூருக்கு செல்லவில்லை: மல்லிகார்ஜுன கார்கே!

உலகத்தில் 42 நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, இன்னும் மணிப்பூருக்கு செல்லவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். ஐதராபாத்தில், காங்கிரஸ் பொதுக்கூட்டம்…

இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு…

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் சிலை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி…

ரிதன்யா அப்பா பண்ணது ஆணவ கொலைக்கு நிகர்: கஸ்தூரி!

ஒருத்தனுக்கு ஒருத்தியாக தன்னுடைய மகள் பேசியிருந்ததை பெருமையாக அப்பா சொல்கிறார்.. இது கொலைப்பாதகமாகும்.. இதுல என்ன பெருமை வேண்டியிருக்கு? ரிதன்யாவின் அப்பா…

தவாக நிர்வாகி மணிமாறன் படுகொலை: வேல்முருகன் கண்டனம்!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளராக இருந்தவர் மணிமாறனை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை பாமகவின்…