பருவமழை எச்சரிக்கை: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்!

வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி…

மாலத்தீவு அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்!

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் ஐந்து நாள் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை…

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்: சத்யபிரதா சாகு!

தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு…

8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் (SCO) பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அக்.15,16 தேதிகளில் பாகிஸ்தனுக்கு செல்கிறார். 8 ஆண்டுகளுக்கு…

சிறைபிடிக்கப்பட்ட 37 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி…

நான் பேசியது தமிழிசையை காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்: திருமாவளவன்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசியது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். “மது ஒழிப்பு மாநாடு…

எஸ்சி/எஸ்டி பிரிவில் மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்

எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் மாநிலங்களின் உள் ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்து இதுதொடர்பான மறு ஆய்வு மனுக்களை…

எங்களை சீண்டினால் அணுகுண்டுகளை வீசுவோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

எங்களை சீண்டினால் அணுகுண்டுகளை வீசுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சவால் விடுத்துள்ளார். வடகொரியா நாட்டின் அதிபர் கிம்…

இலங்கை அதிபர் திசாநாயக்க உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் புதிய அதிபர் அநுர திசநாயக்கவை சந்தித்து, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது…

இந்திய இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்: கார்கே

மோடி அரசால் நிகழும் வேலையின்மையால் இந்திய இளைஞர்கள், போர் நடக்கும் நாடுகளில் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்து வருவதாக காங்கிரஸ்…

இளைஞர்களை இருண்ட உலகத்துக்கு காங்கிரஸ் அழைத்துச் செல்கிறது: அமித் ஷா!

“ஒருபுறம் மோடி அரசாங்கம் போதைப் பொருட்கள் மீதான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது. அதேவேளையில், இளைஞர்களை போதைப் பொருட்களின் இருண்ட…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு எங்கும் இல்லைமா: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் எங்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கின்றது என்பதை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காட்ட வேண்டும். இப்போது டெங்கு காய்ச்சல்…

வனங்களை பாதுகாத்தால் தான் இயற்கை வளத்தை பாதுகாக்க முடியும்: பொன்முடி

வனங்களை பாதுகாத்தால் தான் இயற்கை வளத்தை பாதுக்காக்க முடியும் என்று வனத்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியுள்ளார். வனத்துறை சார்பில் வன உயிரின…

முதல்வர் இல்லத்தை காலி செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் இல்லத்தை காலி செய்தார். அவர்…

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அரூர் பகுதியில் கடைகள் அடைப்பு!

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பாமக சார்பில் விடுக்கப்பட்ட அரை நாள் கடையடைப்பு போராட்டத்தால், அரூர் சுற்று வட்டாரப்…

மார்க் ஸூகர்பெர்க் உலக கோடீஸ்வரர்களில் 2-ம் இடம்!

சொத்து மதிப்பில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிசோஸை முந்தியுள்ளார் மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க். இதன் மூலம் தற்போது…

மு.மேத்தா, பி.சுசிலாவுக்கு ‘கலைத்துறை வித்தகர் விருது’!

கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசிலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை…

மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழி ஆகிய மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க முடிவு…