பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது: வைகோ

“பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரியாரின் 50…

அப்பன் என்ற வார்த்தையை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியது தவறு: பிரேமலதா

அப்பன் என்ற வார்த்தையை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியது தவறு என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக பொதுச்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி: மத்திய அமைச்சர் எல்.முருகன்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டி என்றும், அமைச்சருக்கான தரத்தை குறைத்துவிட்டார் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோவை –…

60 கோடி பேரை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டுள்ளார்: அமித் ஷா

தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி பேரை வறுமையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மீட்டிருப்பதாக மத்திய உள்துறை…

அண்ணா திமுக கோஷ்டிகளை தம்மால் நிச்சயம் ஒன்று சேர்க்க முடியும்: சசிகலா

அண்ணா திமுக கோஷ்டிகளை தம்மால் நிச்சயம் ஒன்று சேர்க்க முடியும் என சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான…

தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் டிச.31-ஆம் தேதி வரை கட்டணம் விலக்கு!

அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் டிச.31-ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக…

எம்ஜிஆரின் 36-வது நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை…

மழை வெள்ளத்தால் பாதித்துள்ள 4 மாவட்டங்களுக்கு குளோரின் மாத்திரைகள் விநியோகம்!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரூ.20.16 லட்சம் செலவில் 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் விநியோகிக்கும்…

கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்: மு.க.ஸ்டாலின்!

“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம். வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம்…

வெள்ள நிவாரண நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியம் மொத்தம் 91.34 லட்சம் ரூபாயை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். தமிழகத்தின்…

வருமானவரி, அமலாக்கத்துறை அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபடுவேன்: வீரலட்சுமி!

3 ஆயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக்களை சேர்த்த மாலினி ஜெயச்சந்திரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வரிமானவரி மற்றும் அமலாக்கத்துறை…

இந்தியக் கடலோரப் பகுதியில் ட்ரோன் மூலம் வணிகக் கப்பல் மீது தாக்குதல்!

இந்தியக் கடலோரப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடன் தொடர்புடைய…

தென் மாவட்டங்களில் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் கட்டணமின்றி பெற அரசு ஏற்பாடு!

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்க தமிழக உயர்…

நிர்மலா சீதாராமன் தனது கருத்தை வாபஸ் வாங்கணும்: சு.வெங்கடேசன் எம்.பி!

திசைதிருப்பும் கருத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாபஸ் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.…

அமைச்சர்களின் வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

தற்போதைய தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்த நிலையில்…

இந்தியாவில் ஒரே நாளில் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (சனிக்கிழமை) மட்டும் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால்…

நிர்மலா சீதாராமன், மண்டியிட்டு கேட்கிறோம் என நினைக்கிறாரா?: மனோ தங்கராஜ்!

மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சராக பேசுகிறாரா அல்லது தமிழ்நாட்டின் எதிரியாக பேசுகிறாரா என அமைச்சர் மனோ தங்கராஜ்…

இந்தியாவின் 75 வது குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக வரும் பிரான்ஸ் அதிபர்!

நாட்டின் 75வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார். பிரான்ஸ் நாட்டுடன் கடந்த காலங்களில்…