பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரிய, எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்ற…
Category: முக்கியச் செய்திகள்
குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாவிட்டால் ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றம்!
‘அரசுப் பள்ளிகளின் ஆங்கிலப் பிரிவு வகுப்புகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இல்லாவிட்டால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்’ என பள்ளிக்கல்வித்…
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியே வெல்லும்: எச்.ராஜா!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டாலும் எண்ணிக்கைப்படி தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என பாஜக…
டிராபிக் மோசமாக இருக்கும்போது ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம்!
ஒரு சாலையைக் கடக்க 12 மணி நேரம் ஆகும் போது.. சாலை அந்தளவுக்கு மோசமாக இருக்கும் போது மக்கள் ஏன் சுங்கக்…
உடல் உறுப்பு திருட்டு கொடூரமானது, அபாயகரமானது: உயர் நீதிமன்றம்!
உடல் உறுப்பு திருட்டு கொடூரமானது, அபாயகரமானது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, நாமக்கல் சிறுநீரக திருட்டு வழக்கின்…
டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்!
முன்னாள் அமைச்சரும், லோக்சபா எம்பியுமான டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வாங்…
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று (ஆக.18) இரவு கைது செய்துள்ளனர். தனியார்மய அரசாணையை…
மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்!
மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை…
திருமாவளவன் கருத்து சரியானது இல்லை: பெ.சண்முகம்!
பணி நிரந்தரம் செய்யப்பாட்டால் அதில் கிடைக்கும் ஊழியம், சலுகைகளால் அடுத்த தலைமுறை முன்னேற்றம் அடையும் என்று பெ. சண்முகம் கூறியுள்ளார். தூய்மைப்…
பிரதமர் மோடியை சந்தித்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!
பிரதமர் மோடியை சந்தித்தார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39). இவர் கடந்த…
தமிழக எம்.பி.க்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்!
அரசியல் வேறுபாடுகளைக் களைந்து, தமிழகத்திலுள்ள இண்டியா கூட்டணியை சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர…
ஐ. பெரியசாமிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.…
அமைச்சர் துரைமுருகனை நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்து கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை…
தவெக கொடியை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தங்கள் வணிகச்…
அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் நடந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை விளக்கம்!
அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது மகனும், திமுக எம்எல்ஏவுமான செந்தில் குமார் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை…
தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து 1 கோடி கையெழுத்து இயக்கம்: செல்வப்பெருந்தகை!
தேர்தல் ஆணைய முறைகேடு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ்…
துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி: அண்ணாமலை!
அண்ணன் சிபி ராதாகிருஷ்ணனுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முன்னால் பாஜக தலைவர் அண்ணாமலை…
