நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம்!

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையே உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா,…

அதிமுக அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது: அமைச்சர் சேகர்பாபு!

அண்ணா, பெரியாரை விமர்சனம் செய்த முருகன் மாநாட்டு மேடையில் அதிமுகவினர் அமர்ந்து இருந்தது அடிமைசாசனம் எழுதி கொடுத்துவிட்டதை காட்டுவதாக இந்து சமய…

சொத்து குவிப்பு வழக்கில் இன்று நேரில் ஆஜரானார் திமுக எம்.பி. ஆ.ராசா!

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார் திமுக எம்.பி ஆ.ராசா. குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.…

தனியார் பள்ளிகளில் 25% ஏழை மக்கள் கல்வி பெறும் முறை பயன்பாட்டில் உள்ளதா?: ராமதாஸ்!

அரசு நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளில் 25% ஏழை, எளிய மக்கள் கல்வி பெறும் முறை பயன்பாட்டில் உள்ளதா, இல்லையா என்பது…

அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்: வட கொரியா கண்டனம்!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என…

ஈரானில் 6 விமான நிலையங்கள், 15 போர் விமானங்களை தாக்கி அழித்தோம்: இஸ்ரேல்!

ஈரானில் உள்ள 6 ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியதுடன், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப்…

ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சை மோடி அரசாங்கம் கண்டிக்கவில்லை: ஜெயராம் ரமேஷ்!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சை மோடி அரசு கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அரசாங்கம் தார்மிக தைரியத்தை…

மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் எச்.ராஜா ஆஜராக உத்தரவு!

மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று…

அண்ணாவை விமர்சிக்கும் வகையில் விடியோ வெளியிட்டது வருத்தமளிக்கிறது: ராஜேந்திர பாலாஜி!

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் விடியோ வெளியிட்டது வருத்தமளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். முருக…

இந்து சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளது முருக பக்தர்கள் மாநாடு: அண்ணாமலை!

இந்துக்களை ஒருங்கிணைத்துள்ளது மதுரை முருக பக்தர்கள் மாநாடு என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை முருக பக்தர்கள்…

ஜெகன் மோகன் ரெட்டி காரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு!

ஜெகன் மோகன் ரெட்டி காரில் சிக்கி தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆந்திராவின் குண்டூர் மாவட்ட போலீசார் விசாரணையை தொடங்கி…

கலாச்சாரத்தை பாதுகாக்கவே முருக பக்தர்கள் மாநாடு: நயினார் நாகேந்திரன்!

கலாச்சாரத்தைப் பாதுகாக்கவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை முருக பக்தர்கள்…

முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும்: காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம்!

தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்பட முருக பக்தர்கள் மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்…

இந்துக்கள் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்: முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள்…

முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?: எல்.முருகன்!

முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன்…

முருக பக்தராக மதுரை வரும் பவன் கல்யாணை திமுக ஆதரிக்கவேண்டும்: நடிகை கஸ்தூரி!

“முருக பக்தராக மதுரைக்கு வருகை தரும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை திமுக ஆதரிக்க வேண்டும்” என நடிகை கஸ்தூரி…

கல்வி மூலம் சாதித்த திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை முனைவர் ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

சங்கி என ஏன் சொல்கிறீர்கள்: நடிகர் ரஞ்சித் ஆவேசம்!

மதுரையில் நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக மாநாடு அல்ல, அரசியல் மாநாடு என சொல்வது காமெடியாக இருக்கிறது. சங்கி…