ரூபாய் குறியீடு அமெரிக்க டாலரோடு போட்டியிடத்தானே தவிர தமிழ்நாட்டோடு அல்ல: இராம ஸ்ரீநிவாசன்!

“ரூபாய் குறியீடு என்பது அமெரிக்க டாலரின் குறியீட்டோடு போட்டியிடுவதற்கு தானே தவிர தமிழ்நாட்டோடு போட்டியிடுவதற்கு அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?.” என்று…

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சனை: தங்கம் தென்னரசு!

“இந்தாண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152…

பேச அனுமதிக்காததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

சபாநாயகர் அப்பாவு பதவிநீக்க கோரிக்கையை விவாதத்துக்கு எடுக்க வேண்டும், டாஸ்மாக் முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய…

கருணாநிதி நினைவு நாணயங்களை திமுக வீசி எறிந்து விடுமா?: அன்புமணி!

“தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ‘₹’ அடையாளத்தை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து…

ரூபாய் குறியீடு மாற்றம் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கே ஏற்படுத்திய அவமானமாகும்: தமாகா!

“ரூபாய் குறியீடான ‘₹’ என்ற இந்தக் குறியீடு ஒரு மதத்தையோ, மொழியையோ குறிக்கவில்லை. தமிழன் கண்டுபிடித்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்து, உலக…

தமிழ்நாட்டிற்கு ஒரு மொழிக் கொள்கைதான் வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாட்டிற்கு மும்மொழிக்கொள்கையோ, இருமொழிகொள்கையோ தேவை இல்லை ஒரு மொழிக் கொள்கைதான் வேண்டும், தாய்மொழி தமிழ் மொழி கல்வி தான் வேண்டும் என…

இளையராஜாவுக்கு மத்திய அரசு பெருமை சேர்க்கவில்லை: வைகோ!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசு பெருமை சேர்க்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். லண்டலில் சிம்பொனியை அரங்கேற்றி திரும்பிய இசையமைப்பாளர்…

மருத்துவ படிப்பில் வசிப்பிட இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து மார்ச் 16-ல் ஆர்ப்பாட்டம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளில், வசிப்பிட அடிப்படையில் மாநில அரசுகளுக்கென தனியாக இடங்களை ஒதுக்கீடு செய்துகொள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைக்…

தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை திமுக தோல்விக்கான வாக்குமூலம்: ராமதாஸ்!

தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, திமுகவின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கான வாக்குமூலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது…

டெல்லியில் தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு!

தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்…

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் பின்னணியில் ‘அரசியல்’: காங்கிரஸ்!

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வணிக ஒப்பந்தங்கள் செய்து கொண்டதன் பின்னணியில் அரசியல் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின்…

பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல்: அன்புமணி கண்டனம்!

சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல்…

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. உதகை மற்றும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல்…

இதுதான் உங்க பசங்க படிச்ச இருமொழிக் கொள்கையா?: அண்ணாமலை!

தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன்…

பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை!

ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும் தடை விதித்து உயர் நீதிமன்ற…

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 வெளியீடு!

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார…

Continue Reading

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்!

சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 13) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று, அரசு தலைமை கொறடா…

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது!

பலூச் விடுதலைப் படையினர் நடத்திய ரயில் கடத்தல் சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.…