ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங்குக்கு எதிரான வழக்கு டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு!

ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பற்கள் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்வர்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவிற்கு நெல்லை…

ஆம்னி பேருந்துகளில் மிகப் பெரிய அளவில் கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது: கே.பாலகிருஷ்ணன்

தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சொந்த ஊர் திரும்புவதால் ஆம்னி பேருந்துகளில் மிகப் பெரிய அளவில் கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது என்று…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும்: வானதி சீனிவாசன்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும். தேர்தல் நாடகம் என கூறுவது தவறானது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். கோவை…

நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு!

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த பரபரப்பான சூழலில், டெல்லி சென்றிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு மத்திய நிதியமைச்சர்…

டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

காவிரி விவகாரத்தில் தமிழகம், கர்நாடகாவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. வரும் 6 ஆம் தேதி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட…

Continue Reading

இடை நிலை ஆசிரியர்கள் அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி!

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடை நிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் அமைச்சர்…

அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோயிலில் பாத்திரம் கழுவிய ராகுல் காந்தி!

அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாத்திரங்கள் கழுவி சேவையாற்றினார். பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய…

அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

அண்ணாமலை பல்கலைக்கழக அயல்பணி பேராசிரியர்கள் அனைவரையும் அவர்கள் பணியாற்றும் அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழகத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்த விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம்…

மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க உழைப்போம்: பிரதமர் மோடி!

டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம் என்று…

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்…

விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்: பிரதமர் மோடி

தெலுங்கானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி…

இந்தியாவில் பாஜக மட்டும்தான் சுத்தமான கட்சி: அண்ணாமலை

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து தன்னிடம் எந்த விளக்கத்தையும் கட்சித் தலைமை கேட்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.…

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம்தான் உள்ளது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்…

சிவாஜி கணேசன் படத்துக்கு முதல்வர், தலைவர்கள் மரியாதை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

பாஜகவின் ஆபாச – வெறுப்பு அரசியல், தமிழ் சமூகத்திற்கே மிகப்பெரிய அவமானம்: ஜோதிமணி எம்பி!

பாஜகவின் ஆபாச – வெறுப்பு அரசியல், தமிழ் சமூகத்திற்கே மிகப்பெரிய அவமானம். பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்பதாலேயே அண்ணன், தங்கையை…

குன்னூர் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவிப்பு!

குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோர்…

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல்!

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. வடகிழக்கு பருவமழை…