தற்போது பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லோரும் கொள்கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியினர் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் விமர்சித்துள்ளார். பாஜக தலைமையிலான…
Category: முக்கியச் செய்திகள்
தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!
தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு…
முழு அடைப்புக்கு முன்பு கோர்ட்டு உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும்: டி.கே.சிவக்குமார்
முழு அடைப்பு நடத்துவதற்கு முன்பு கோர்ட்டு உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடக துணை…
பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்!
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜரானார். தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது…
அதிமுக – பாஜக கூட்டணி இருந்தாலும், முறிந்தாலும் திமுகதான் வெல்லும்: உதயநிதி
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி இருந்தாலும் சரி, முறிந்தாலும் சரி, திமுகவே மகத்தான வெற்றி பெறும் என…
பாஜக சொல்லியே கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருக்கலாம்: முத்தரசன்
பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்த நிலையில், இது ஒரு தந்திரமாக இருக்கலாம் என்றும் பாஜக சொல்லியே கூட்டணியில் இருந்து…
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு இறுதியானதாக இருக்காது: டாக்டர் கிருஷ்ணசாமி!
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு இறுதியானதாக இருக்காது என்று புதிய தமிழகம் கட்சியின்…
கேங்மேன்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து பணி வழங்க வேண்டும்: அன்புமணி
முதல்வரின் தொகுதியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர்களுக்கு கேங்மேன் பணிக்கான…
தமிழகம் முழுவதும் 10 பெண் ஓதுவார்கள், 3 பெண் அர்ச்சகர்கள் உள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு
தமிழகம் முழுவதும் தற்போது 10 பெண் ஓதுவார்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணை வழங்கப்பட்ட 3 பெண் அர்ச்சகர்கள்,…
வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தென் தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்…
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கக் கூடாது: ராமதாஸ்
கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருக்கிறார்கள் என்ற ஒரே அளவீட்டின் அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை…
விவசாயி மரணத்துக்கு முதல்வரும் அரசுமே முழு பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி
“குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் மரணத்துக்கான முழு பொறுப்பை இந்த திமுக அரசும், நிர்வாகத் திறனற்ற…
கர்நாடக அணைகளை ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அனுப்ப வேண்டும்: தேவகவுடா
கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை முன்னாள் பிரதமர்…
ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பின்னுக்குத் தள்ளப்படும்: பிரதமர் மோடி
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அம்மாநிலம் மீண்டும் வளர்ச்சி குன்றிய மாநிலமாக பின்னுக்குத் தள்ளப்படும் என்று பிரதமர் மோடி…
புதிய சட்டங்கள் மூலம் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும்: அமித்ஷா
புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார். இந்திய தண்டனை…
ஆர்எஸ்எஸ், பாஜ ஏஜென்டாக ஆளுநர் செயல்படுகிறார்: துரை வைகோ
தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ், பாஜ ஏஜென்டாக செயல்படுகிறார் என்று துரை வைகோ கூறினார். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் மதிமுக முதன்மை செயலாளர்…
அக்.1-ம் தேதி ஒரு மணி நேர தூய்மை இயக்கம்: பிரதமர் மோடி அழைப்பு!
அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிமுதல் 11 மணி வரை நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மை இயக்கம்…
மத்தியபிரதேசம், சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம்: ராகுல் காந்தி
5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அவற்றில் மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம்…
