தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்: தமிழருவி மணியன்!

என் பின்னால் அணிவகுக்காத இந்தத் தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன். அண்மையில் தமிழருவி…

மணிப்பூர் ஆய்வுக்குப் பின் அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவோம்: இண்டியா குழு!

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்வதற்காக நாளை அம்மாநிலம் செல்ல உள்ள எதிர்க்கட்சி எம்.பி.கள், ஆய்வுக்குப் பிறகு அரசுக்கு பரிந்துரைகளை…

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை: தமிழக அரசு வாதம்!

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிப்பதில் எந்தத் தகுதி இழப்பும் இல்லை என்று தமிழக அரசு சார்பில், செந்தில்…

போலீசாக வேண்டும் என்ற மாணவரின் கனவு கானல் நீராகி விட்டது: விஜயகாந்த் கண்டனம்!

விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து போலீசாக வேண்டும் என்ற மாணவரின் கனவு கானல் நீராகி விட்டது. தடகள விளையாட்டு வீரரான…

நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது காவலில் வைக்கப்பட்டு அன்புமணி விடுவிப்பு!

நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த பாமக தலைவர் அன்புமணி விடுவிக்கப்பட்டார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்த விவசாயிகளின்…

தொடர்ந்து 7 நாட்களாக முடங்கிய மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு!

மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவையும் திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. மழைக்காலக்…

ஆகஸ்ட் 4ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட…

மது வியாபாரத்தை அதிகப்படுத்துவது அரசின் நோக்கம் கிடையாது: அமைச்சர் முத்துசாமி!

மது வியாபாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் கிடையாது என்றும், அது சார்ந்து எதை பேசினாலும் தவறான கருத்துகள் பரப்பப்படுவதால்…

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து!

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக தொடரப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து…

ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம்: டிடிவி தினகரன்!

வரும் தேர்தலில், பாஜக கூட்டணியில் அமமுக இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து அமமுக போட்டியிடும் என்றும்…

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச…

மணிப்பூர் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு பரிந்துரை!

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம்…

மேற்கு வங்கத்தில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறது: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மக்களை பிளவுப்படுத்தி மாநிலத்தின் நிலை மோசமாக…

செப்டம்பர் 15ஆம் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குநராக எஸ்.கே.மிஸ்ரா நீடிக்கலாம்: உச்சநீதிமன்றம்!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் எஸ்.கே.மிஸ்ரா நீடிக்கலாம் என்றும், அதற்கு பிறகு பதவிநீட்டிப்பு கோரி யாரெனும்…

எதிர்க்கட்சியினர் எதையும் கேட்கத் தயாராக இல்லை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

எதிர்க்கட்சிகள் எதையும் கேட்கத் தயாராக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவையில் எதிர்க்கட்சிகளின் நடத்தைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.…

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

இன்றியமையாத பொருட்களின் விலைகள் குறைய வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

‘கருப்பு உடை’ போராட்டம்: நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி!

மக்களவையில் எதிர்க்கட்சியினர், ”பிரதமரே அவைக்கு வாருங்கள். மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலையுங்கள்” என்று உரக்க கோஷம் எழுப்பினர். இதனால் அவை பிற்பகல்…

தமிழக பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட வேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி

அறிவுப்பூர்வமான மாநிலம் என்ற பெருமையை தக்கவைக்க, தமிழக பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். மத்திய கல்வி…