கட்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் 22 பேருடன் புறப்பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அந்த நாட்டு அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.…
Category: முக்கியச் செய்திகள்
தமிழக ஆளுநர் ரவியுடன் அஜித் தோவல் சந்திப்பு!
தமிழக ஆளுநர் ஆர்என் ரவியுடன் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திடீரென சந்திப்பு நடத்தி உள்ளார். சென்னை வந்துள்ள…
தேவநாதன் யாதவின் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்!
தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட…
கல்வி திட்டத்துக்கான ஜூன் மாத நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: அன்பில் மகேஸ்!
அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய நிதியை கொடுக்காததால் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.…
விவசாயிகளின் போராட்டத்துக்கு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆதரவு!
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஹரியாணா மாநிலம் ஷம்பு எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) கலந்து கொண்டு…
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக ஏற்கெனவே கடுமையான சட்டங்கள் உள்ளன: மத்திய அரசு!
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக ஏற்கெனவே வலுவான சட்டங்களும், கடுமையான தண்டனைகளும் உள்ளன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு…
போலி பேராசிரியர் நியமன விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
“அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு தனது விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும்.…
கோவைக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினரை தடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அசாம் முதல்வர் கோரிக்கை!
சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச அகதிகள், தமிழ்நாட்டில் கோவையை குறிவைத்து அங்குள்ள ஜவுளித் தொழிற்சாலைகளில் வேலையில் சேர முயல்வதாக அசாம்…
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு!
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1984-ம்…
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில்…
இலங்கை அதிபருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!
இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில்…
இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்: அமைச்சர் பொன்முடி!
இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வலையாம்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை…
பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை சகாப்தம் முடிந்துவிட்டது: ஜெய்சங்கர்
பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்ற சகாப்தம் முடிந்துவிட்டதாக தான் நினைப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். ‘மூலோபாய புதிர்கள்:…
சிலை கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!
சிலை கடத்தல் வழக்கில், ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. தமிழக சிலை…
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வலுவான சட்டம்: பிரதமருக்கு மம்தா மீண்டும் கடிதம்!
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளுக்கு எதிராக வலுவான சட்டம் வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு…
கர்நாடக அரசைக் கவிழ்க்க எம்எல்ஏ-க்களுக்கு ரூ. 100 கோடி வழங்கும் பாஜக: சித்தராமையா!
கர்நாடக அரசைக் கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு பாஜக ரூ. 100 கோடி வழங்குவதாகக் கூறுகின்றனர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.…
காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி இலங்கையில் கவன ஈர்ப்பு போராட்டங்கள்!
காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி திருகோணமலை கடற்கரையில் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரம்: காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.30) இலங்கையில் வடக்கு,…
கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கார்த்தி சிதம்பரம்!
கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதாக இது நாள் வரையில் உறுதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், சென்னை நதிகள்…