ஜம்மு – காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்ததாக கூறிய புகார் தொடர்பாக அவரிடம்…
Category: முக்கியச் செய்திகள்
56 சதவீத இட ஒதுக்கீடு: கர்நாடக அரசின் துணிச்சலான நடவடிக்கை: ராமதாஸ்!
பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் ஆக உயர்த்த கர்நாடக மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது…
கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் பணம் கையாடல்: டிடிவி தினகரன்
கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மா மக்கள்…
நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன்!
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து…
மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்
மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்…
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உண்மை இல்லை என்றால் கடும் விளைவு: கௌதமன்
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உண்மை இல்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இயக்குனர் கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
கர்நாடகாவில் ராகுலுடன் கைகோர்த்த கவுரி லங்கேஷ் குடும்பத்தினர்!
கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் குடும்பத்தினர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். 2024…
ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி
ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது…
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ சோதனை!
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாம்…
சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம்!
திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். திமுகவிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் விலகினார்…
பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரே தமிழ்நாட்டுக்காரர் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்
பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரையே தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்ல முடியும். நான் மட்டும்தான் தமிழ் நாடு என தமிழிசை…
நியூசிலாந்து பிரதமருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு!
நியூசிலாந்து பிரதமரை நேரில் சந்தித்த மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து கொண்டார். நியூசிலாந்து…
தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான்: தமிழிசை சவுந்தரராஜன்!
தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான், இதில் உள்ள அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர் என்று தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை…
கலிபோர்னியாவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம் சடலமாக மீட்பு!
கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இந்தியர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். தற்போது அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…
திருப்பூர் ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் பலி!
திருப்பூர் ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் பலியாகினர். மயங்கிய 12 குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில்…
அனைத்து சமூகத்துக்கும் பொருந்தும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு கொள்கை: மோகன் பகவத்
அனைத்து சமூகத்தினருக்கும் சமமாகப் பொருந்தும் வகையில் விரிவான ஆலோசனை நடத்தி மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று…
தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடிப்பு!
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அணு ஆயுத சோதனை, ஏவுகணை…
ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி கொலையில் பயங்கரவாத சதி எதுவுமில்லை!
ஜம்மு – காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி ஹேமந்த் லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இதுவரை நடந்த விசாரணையில், பயங்கரவாத சதிச்…
