இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிடமாட்டோம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய…
Category: முக்கியச் செய்திகள்
பதற்றத்தை அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது: ஜெய்சங்கர்!
“பதற்றத்தை மேலும் அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது. ஆனால். பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல் நடத்தினால், அதற்கு சரியான பதிலடி வழங்கப்படும்” என்று…
பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில்…
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு: லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பும் சேதம்!
இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம்…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சவுதி அமைச்சர் திடீர் சந்திப்பு!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபை இன்று (மே…
நாடாளுமன்றத்தை கூட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தல்!
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நல்ல செய்தி வெளியே செல்லும் வகையில்…
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர்: ராஜ்நாத் சிங்!
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற விவகார…
பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாற்றுத் திறனாளி மாணவன் கண்ணீருடன் முன்வைத்த கோரிக்கையை கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கண்ணீர் வேண்டாம் தம்பி”…
வன்னியர் சங்க மாநாட்டுக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி!
சென்னை மாமல்லபுரத்தில் வரும் 12ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடுக்கு அனுமதி வழங்க…
டெல்லியில் தொடங்கியது அனைத்துக் கட்சிக் கூட்டம்!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக அரசு கூட்டிய அனைத்துக்…
இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என நம்புகிறேன்: டொனால்ட் ட்ரம்ப்!
பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை…
காஷ்மீர் எல்லையில் தாக்குதலில் இதுவரை 13 பேர் பலி!
கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…
பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு விழாவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு: இன்று விசாரணை!
வருகிற 11-ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த உள்ளது. இந்த…
இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன்: கமல்ஹாசன்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன் என்று…
சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு இலவச சிகிச்சை: நயினார் நாகேந்திரன் நன்றி!
சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்!
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.…
ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி: சித்தராமையா!
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போற்றத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும் என்று…
