முதலீடுகளை ஈர்க்க செப்டம்பரில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்!

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, செப்டம்பர் முதல் வாரத்தில் லண்டன், ஜெர்மனிக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். தமிழக பொருளாதாரத்தை…

கஞ்சா, கள்ளச் சாராயத்தை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி!

‘தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி மாநிலங்​களில் இருந்து வரும் அவற்றை மத்​திய அரசு​தான் தடுக்க வேண்​டும்’ என அமைச்​சர்…

அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செய லாளர் பழனிசாமி தெரிவித்தார்.…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் வைத்து மராட்டிய மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த மாதம்…

ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயக கேலிக்கூத்து: அப்பாவு!

தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை…

அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்கப்படும் தமிழ் பாடநூல்களை நிறுத்துவதா?: டி.டி.வி. தினகரன்!

அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தமிழ்ப் பாடநூல்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

2026 சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற…

பொன்முடி மீதான புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் மனு!

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணையை சிறப்பு…

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்!

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

செந்தில் பாலாஜி கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு!

பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக…

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம்!

அணு ஆயுத தாக்குதல் குறித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய…

இஸ்ரேல் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலி, கடும் கண்டனம்!

காசாவில், 2023-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 269 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் மீது கடந்த…

பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கியோரின் சிலைகளை திறந்து வைத்தார் ஸ்டாலின்!

பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டம் அமைவதற்கு காரணமாக இருந்த தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை,…

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி; இண்டியா கூட்டணி எம்.பிக்கள் கைது!

வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில்…

அடுத்த தேர்தலுக்குப் பிறகு பா.ம.க. இருக்காது: அமைச்சர் மனோ தங்கராஜ்!

அடுத்த தேர்தலுக்குப் பிறகு பா.ம.க. இருக்காது. அன்புமணியின் ஆணிவேரே உடைந்துவிட்டது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு…

10-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர்…

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச ட்ரம்ப் – புதின் ஆக.15-ம் தேதி சந்திப்பு!

அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் வரும் 15-ம் தேதி சந்திக்க உள்ளனர். அப்போது ரஷ்யா –…

2026 தேர்தலில் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் தேர்தல் அறிக்கை: எடப்பாடி பழனி​சாமி!

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அனைத்து தரப்​பு மக்​களும் மகிழ்ச்​சி​யடை​யும் வகை​யில் சிறப்​பான தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர்…