இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பெல்ஜியத்தில் மெகுல் சோக்ஸி கைது!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் அந்த நாட்டு அதிகாரிகளால்…

அம்பேத்கர் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய நமது திராவிட மாடல் பயணத்தில், அம்பேத்கர் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம் என்று…

திராவிட மாடல் ஆட்சியை அகற்ற வேண்டும்: அர்ஜுன் சம்பத்!

நயினார் நாகேந்திரன், அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட்டு, திராவிட மாடல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கூறினார். இந்து மக்கள்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

காங்கிரஸை ‘வாக்கு வங்கி வைரஸ்’ தாக்கியுள்ளது: பிரதமர் மோடி!

அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்க காரணம் ‘வாக்கு வங்கி’ அரசியல்தான் என பிரதமர் நரேந்திர…

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அரசு மக்களை சுரண்டுகிறது: காங்கிரஸ்!

பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரியை உயர்த்தியதன் மூலம் அரசு பொதுமக்களைக் கொள்ளையடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை விமர்சித்துள்ளது.…

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; இந்தியாவிலும் தாக்கம்!

இந்தியா, மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை ஒரு மணிநேரத்துக்குள் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இமயமலை நகரம் முதல் மத்திய ஆசியாவின்…

உதயநிதி ஸ்டாலின், யாராலும் வெல்ல முடியாத நாயகன்: திவ்யா சத்யராஜ்!

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிலரைப் போல (நடிகர் விஜய்) ஏசி கேரவனில், சொகு விமானத்தில் பிரண்ட் கூட, பிரண்ட்…

அமலாக்கத் துறை அறிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்: திமுக!

நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று திமுக சட்டப் பிரிவுச் செயலாளர்…

தமிழகத்தில் கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும்: சீமான்!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை இழுத்து மூடி, கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் நாம் தமிழர்…

நயி​னார் நாகேந்​திரன் வேண்டுகோளை ஏற்று ​மீண்டும் காலணி அணிந்த அண்ணாமலை!

மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன் என்று அண்ணாமலை கூறினார். கடந்த 2024 டிசம்​பரில்,…

வக்பு மசோதா குறித்து ராகுல் பேசாதது ஏன்?: மாயாவதி கேள்வி!

மக்களவையில் நடைபெற்ற வக்பு சட்டதிருத்த மசோதா மீதான நீண்ட விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்று பேசாதது ஏன்? என…

அரசியலுக்காக கலவரத்தை தூண்டாதீர்கள், அனைவரும் அமைதி காக்குமாறு மம்தா வேண்டுகோள்!

வக்பு சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தை அடுத்து, அனைவரும் அமைதி காக்குமாறு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி…

சனாதனத்தை மலேரியாவுடன் ஒப்பிடுவது கலாசாரப் படுகொலை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் இணையாகக் கருதி பேசுவது என்பது கலாசார இனப்படுகொலையே என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். மதுரை…

6 மாதகாலத்திற்கு கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளோம்: பிரேமலதா!

”6 மாதகாலத்திற்கு கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளோம். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. நாங்கள் யோசித்து,…

அம்பேத்கர் பிறந்தநாளில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில், மொத்தம்…

பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

“பொதுமேடையில் கீழ்த்தரமாக பேசிய அமைச்சரை, கட்சிப்பதவியிலிருந்து நீக்கினால் மட்டும் போதாது, அவரை அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் திமுக…

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜக தேசிய…