இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும் என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
Category: சிறப்பு பார்வை
பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும்: அன்புமணி
ஒருபுறம் ஆள்குறைப்பு, மறுபுறம் ஒப்பந்தப்பணி என்பதைத் தவிர்த்து பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இல்லாமல் இருக்கிறார்: பொன்முடி
செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை காரணமாக அவரது இலாகாக்களை மாற்றி முதல்வர் ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பிய நிலையில், ஆளுநர் அதனை…
தி.மு.க.வையோ – தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள்: முதல்வர் ஸ்டாலின்
செந்தில் பாலாஜியிடம் 18 மணி நேரம் விசாரணை நடத்தும் அளவுக்கு நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருக்கிறதா. தி.மு.க.வையோ – தி.மு.க.காரனையோ சீண்டிப்…
Continue Reading
செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க சொன்னதே ஸ்டாலின் தான்: அண்ணாமலை
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த முறைகேடுகளை கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க சொன்னதே முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் என…
தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ படிப்பு பறிபோகும் அளவுக்கு பேராபத்து: வேல்முருகன்
மருத்துவக் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு என்பது தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ படிப்பு பறிபோகும் அளவுக்கு பேராபத்துமிக்கது என வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது…
போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவிற்கு வட கொரியா ஆதரவு!
உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புதினின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாக கிம் உறுதியளித்துள்ளார். ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன்…
அரிசி கொம்பன் எனும் அரிகொம்பன் யானை குற்றவாளியா?: துரை வைகோ!
அரிசி கொம்பன் எனும் அரிகொம்பன் யானைதான் உண்மையான குற்றவாளியா? என விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை…
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காததற்கு ராமதாஸ் கண்டனம்!
பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு காரணம் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர்…
திரௌபதி கோயிலுக்கு சீல் வைப்பதுதான் தீண்டாமையை எதிர்க்கும் லட்சணமா?: சீமான்
விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்டதற்கு நாம் தமிழர் சீமான் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே பட்டியலின மக்களை…
பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில்…
திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனம் சீரழிந்து கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!
திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனம் தான் சீரழிந்து கொண்டிருக்கிறது என்றால், ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை அரசே…
உக்ரைனில் முக்கிய அணை தகர்ப்பு: உக்ரைனும், ரஷ்யாவும் மாறி மாறி குற்றஞ்சாட்டு!
உக்ரைனில் உள்ள அணையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல்…
கவாச் கருவியை இன்ஜினில் பொருத்தி இருந்தால் ரயில் விபத்து நடந்திருக்காது: சு. வெங்கடேசன்
கவாச் கருவியை இன்ஜினில் பொருத்தி இருந்தால் ரயில் விபத்து நடந்திருக்காது என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து…
இலங்கை எம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சுட்டுக்கொல்ல முயற்சி: சீமான் கண்டனம்!
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சுட்டுக்கொல்ல இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…
மேக்கேதாட்டு அணைக்குத் துணை போகுமோ தி.மு.க. ஆட்சி: பெ. மணியரசன்!
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்ட தி.மு.க. ஆட்சி மறைமுகமாக உடந்தையாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று பெ. மணியரசன் கூறியுள்ளார். இதுகுறித்து…
புதிய நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது: சு வெங்கடேசன்
புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும் சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது என மதுரை எம்பி…
மேகதாது பிரச்சினையில் அதிமுக அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கும்: எடப்பாடி பழனிசாமி
மேகதாது பிரச்சினையில் அதிமுக அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து எடப்பாடி…
