திமுக கூட்டணிக் கட்சிகள் ஏப்ரல் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மதச் சார்பாற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். சட்டமன்றத்தில் நிறைவேற்றி…

கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழாய்வு பணிகள் தொடக்கம்!

தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் கீழடி புனை மெய்யாக்க செயலியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…

டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின்!

காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு ஒருபோதும் அரசு அனுமதி அளிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். டெல்டா…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறும் அபாயம்: அன்புமணி!

புதிய நிலக்கரித் திட்டங்களால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறும் அபாயம் இருப்பதால், புதிய நிலக்கரித் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல்…

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி அதன் தரவுகளை வெளியிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சமூக நீதிக்கான தேசிய மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி அதன் தரவுகளை…

நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக பின்லாந்து இணைகிறது!

நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக பின்லாந்து இணைய இருக்கிறது என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் அறிவித்து இருக்கிறார்.…

கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது குஜராத் உயர் நீதிமன்றம்!

பிரதமர் மோடியின் கல்லூரி பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம்,…

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் கைது!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் கைது செய்யப்பட உள்ளார். ஆபாச படங்களில் நடிக்கும் நாயகி ஒருவருக்கு காசு கொடுத்த…

சூரியனில் இரண்டாவது முறையாக ‘கொரோனல் ஹோல்’ ஏற்பட்டுள்ளது!

சூரியனில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ‘கொரோனல் ஹோல்’ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சூரியனில் இருந்து மணிக்கு 2.9 மில்லியன் கிமீ…

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி முகமது பைசலின் தகுதி நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது!

லட்சத்தீவு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி முகமது பைசலின் தகுதி நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பியாக இருந்த…

அணு ஆயுதங்களை பெலாரஸ் நாட்டில் நிலை நிறுத்த உள்ளதாக ரஷ்ய அதிபர் அறிவிப்பு!

அண்டை நாடான பெலாரசில் ரஷ்யா அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கம்; மக்களவை செயலகம் அறிவிப்பு!

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வயநாடு…

உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள்: சு.வெங்கடேசன் கேள்வி!

ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள் தொடர்ந்து வருவதை தடுக்க ஒன்றிய அரசு எடுக்கும் முயற்சி குறித்து சு.வெங்கடேசன் கேள்வி…

வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு: கரும்பு டன் ஒன்றுக்கு ரூ195 ஊக்கத் தொகை!

கரும்பு விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ195 ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு சட்டசபையில் இந்த ஆண்டிற்கான…

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு: நிதி அமைச்சர்

தமிழகத்தில் உள்ள முக்கியமான நகரங்களில் இலவசமாக பொது வைபை சேவைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.…

நீதித்துறையை வெளிப்புற தாக்கங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்: நீதிபதி சந்திரசூட்!

உச்சநீதிமன்றத்தை ஒன்றிய பாஜக அரசு கைப்பற்ற துடிப்பதாக எதிர்கட்சிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நீதித்துறையை வெளிப்புற தாக்கங்களில்…

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன்

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன்…

ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: கி.வீரமணி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி யோசனை…

Continue Reading