தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் விருதுகள் பட்டியல் வெளியான நிலையில், ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. நடிகர் சூர்யா…
Day: May 4, 2022
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும்: உச்ச நீதிமன்றம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை…
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றுக!: வைகோ
நடப்பு கூட்டத் தொடரிலேயே ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டு அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். ம.தி.மு.க.…
என்.எல்.சி. பணி நியமனப் பட்டியலில் ஒரே ஒருவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்: சு.வெங்கடேசன்
என்.எல்.சி. பணி நியமனப் பட்டியலில் 300 பேரில் ஒரே ஒருவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று மதுரை எம்.பி ., சு.வெங்கடேசன்…
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்!
ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று…
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு: ரிசர்வ் வங்கி
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும்…
இலங்கைக்கு தமிழக அரசு செய்யக்கூடிய உதவிக்கு பாரதிய ஜனதா கட்சி உடன் இருக்கும்: அண்ணாமலை
இலங்கைக்கு தமிழக அரசு செய்யக்கூடிய உதவிக்கு பாரதிய ஜனதா கட்சி உடன் இருக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார…
ம.பி.யில் மீண்டும் பயங்கரம்: 2 பழங்குடியினரை அடித்தே கொன்ற கும்பல்!
மத்திய பிரதேசத்தில் பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை, 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடித்தே கொன்றுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை…
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: வாகனங்கள் நிறுத்தம்
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தம். நிலச்சரிவு காரணமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள…
நாம் எந்த மொழி பேசினாலும் சரி இந்தியர்கள் தான்: பிரதமர் நரேந்திர மோடி
டென்மார்க் நாட்டில் அங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கலாசாரம், மொழி குறித்து பெருமிதம் தெரிவித்தார்…
விசாரணை கைதி தங்கமணி உயிரிழப்பு: முதல்வர் விளக்கம்!
திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை…
பல்லக்கில் ஆதீனத்தை சுமப்பதெல்லாம் மரியாதை குறைவா: எடப்பாடி பழனிச்சாமி
பல்லக்கில் சுமப்பது மரியாதை குறைவு கிடையாது எனவும், தருமபுரம் ஆதினத்தை பல்லக்கை சுமக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக…
இலங்கைக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் ரூபாய்!
இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கே.எஸ். அழகிரி கூறினார். தமிழ்நாடு…
9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும்!
1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்று பள்ளிக் கல்வித்துறை…
டென்மார்க்: டிரம்ஸ் இசையை வாசித்து மகிழ்ந்தார்பிரதமர் மோடி!
டென்மார்க்கில் இந்திய சமூகத்தினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், டிரம்ஸ் இசையை வாசித்து மகிழ்ந்தார். ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு…
மரியுபோல் உருக்காலை மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்!
மரியுபோல் உருக்காலை மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. கிழக்கு உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் 9 பேர் பலியாகி உள்ளனர்.…
பேரறிவாளன் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
பேரறிவாளன் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் அறிக்கை மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை…
நீர்மூழ்கி கப்பல் திட்டத்தில் இருந்து பிரான்ஸ் விலகியது!
இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டத்தில் இருந்து பிரான்ஸ் விலகிக் கொள்வதாக அந்நாட்டு கடற்படை நேற்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு…