பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு!

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்…

ராகுல் பேச்சை திரித்து வெளியிட்ட தொலைக்காட்சி மீது காங்கிரஸ் புகாா்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காணொலியை திரித்து வெளியிட்டதாக தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,…

தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் அனுமதி!

தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் மற்றும் ஒசூா்…

லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்ல முடிவு!

பாட்னா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதிஷ்குமார் கூறினார்.…

லீனா மணிமேகலை வெளியிட்ட காளி படத்தை நீக்கியது டுவிட்டா்!

இயக்குநா் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரிய போஸ்டரை டுவிட்டா் நீக்கியுள்ளது. மதுரையைச் சோ்ந்த லீனா மணிமேகலை, கனடாவில் வசித்து…

ஐ.நா. அமைதிப் படைப் பிரிவு தளபதியாக இந்தியா் நியமனம்!

தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படைப் பிரிவின் புதிய தளபதியாக இந்திய ராணுவ உயரதிகாரி மோகன் சுப்பிரமணியத்தை ஐ.நா. பொதுச் செயலா்…

1.36 கோடி கொரோனா தடுப்பூசிகளை தூக்கிவீச கனடா முடிவு!

கனடாவிலுள்ள ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்தின் சுமாா் 1.36 கோடி கொரோனா தடுப்பூசிகளைத் தூக்கிவீச அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அந்த மருந்துகளைப்…

இங்கிலாந்தில் மேலும் 2 மந்திரிகள் ராஜினாமா!

இங்கிலாந்தில் மேலும் 2 மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று…

மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 22 பேர் பத்திரமாக மீட்பு!

மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 22 பேரை போர்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் சிக்கி இருந்தவர்களை கடலோர காவல் படையினர்…

மின்சார வாரிய தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்த வேண்டும்: அன்புமணி

மின்சார வாரிய தேர்வை ரத்து செய்ததால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நடத்த வேண்டும் என்று…

தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை ரெயிலை கவிழ்க்க சதி!

தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து குருவாயூர் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராது: மதுரை ஐகோர்ட்டு

ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்,…

இளையராஜாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

ஆராய்ச்சி மாணவர்களின் திறனை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தொழில் நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே…

கலைஞர் அரங்கம்: மாநிலக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் பொன்முடி!

கலைஞர் அரங்கம் அமைப்பது தொடர்பாக மாநிலக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர்…

மாநிலங்களவை எம்.பி. ஆக இளையராஜா நியமனம்!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாநிலங்களவையில் மொத்தமுள்ள…

மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி.சிங் ராஜினாமா!

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக…

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.காளி தேவி குறித்து சர்ச்சை கருத்து!

காளி தேவியை மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது என்று பேசிய மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு…