கார்பரேட் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி: ப.சிதம்பரம்!

கார்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் 5 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான…

‘பிரம்மோஸ்’ ஏவுகணை விவகாரம்: கூட்டு விசாரணை கேட்கும் பாகிஸ்தான்!

இந்தியாவில் இருந்து, எங்கள் எல்லைக்குள் செலுத்தப்பட்ட ‘பிரம்மோஸ்’ ஏவுகணை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதல்ல. இதில், கூட்டு விசாரணை நடத்த வேண்டும்…

ஐ.நா.பாதுகாப்பு சபையில் முதல்முறையாக ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய ஐ.நா.பாதுகாப்பு சபையில் முதன் முறையாக வாக்களித்துள்ளது. நேடோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு…

திருவள்ளுவர் பற்றி உளறுவதை ஆளுநர் நிறுத்த வேண்டும்: சு.வெங்கடேசன்

திருவள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ.யூ. போப் பற்றியும் உளறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற…

மக்களை வஞ்சிப்பது நோக்கமில்லை: அமைச்சர் எ.வ.வேலு

பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு முக்கிய…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமின் வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி…

உயிருள்ள வரை உழைத்துக்கொண்டே இருப்பேன்: முதல்வர் ஸ்டாலின்

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‛என் உயிர் இருக்கும் வரை உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை,…

காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகல்!

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள்…

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்!

அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது நேற்று நடத்தப்பட்ட பயங்கர இனவெறி தாக்குதல் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மேலைநாடுகளில், குறிப்பாக…

ஆப்கனில் 2.3 கோடி இணையதளங்களை தலிபான் அரசு முடக்கியுள்ளது!

ஆப்கானிஸ்தானில் 2.3 கோடிக்கும் அதிகமான இணையதளங்களை தலிபான் அரசு முடக்கியுள்ளது. ஆப்கனில் தலிபான் அரசு பொறுப்பேற்று ஆகஸ்ட் மாதத்துடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.…

உ.பி.யில் 3 மாடி கட்டத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள 3…

நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்.7 ல் வெளியீடு!

மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப். 23க்கு ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 23க்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு…

பாசி நிதி நிறுவனம் மோசடி வழக்கில் இருவருக்கு 27 ஆண்டு சிறை!

‛பாசி’ நிதி நிறுவனம் மூலம் ரூ.930 கோடி மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி…

விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.21 கோடி…

ஸ்டாலின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்: டாக்டர் ராமதாஸ்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஊதிய ஒப்பந்த காலத்தை நீட்டித்தால் ஸ்டாலின் பழிச்சொல்லுக்கு…

டோல்கேட் வருமானம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: வேல்முருகன்

சுங்கச் சாவடிகளை பராமரிப்பு செய்வதற்கான செலவுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் லாபங்கள் உள்ளிட்ட விபரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்…

திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி உள்நோக்கத்துடன் நீக்கம்: கவர்னர் ரவி!

ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக கவர்னர் ரவி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி லோதி எஸ்டேட்டில்…