லதா ரஜினி மீதான மோசடி வழக்கு: ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

நடிகர் ரஜினி மனைவி மீதான 6 கோடி ரூபாய் மோசடி வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம்…

எகிப்து அதிபருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் நிபுணத்துவம், சிறந்த பயிற்சி முறைகளை இரு நாடுகளும் பரிமாறி கொள்ள வேண்டுமென ராஜ்நாத் சிங்கிடம் எகிப்து அதிபர்…

மத்திய புலனாய்வு அமைப்புகளை பிரதமர் தவறாகப் பயன்படுத்தவில்லை: மம்தா பானர்ஜி

மத்திய புலனாய்வு அமைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தவறாகப் பயன்படுத்துவதாக தான் நம்பவில்லை என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா…

பாஜகவின் ஆணவ சிந்தனையையும், பொறுப்பற்ற அணுகுமுறையையுமே காட்டுகிறது: மாயாவதி!

உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் எந்த வேலையும் இன்றி இருப்பதாக பாஜக கூறிய நிலையில் அதற்கு பதிலளித்து பேசிய மாயாவதி, இது ‘பாஜக…

அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கட்டாயம்: யுஜிசி உத்தரவு

அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் கட்டாயமாக சிசிடிவி கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள்…

பார்த்தா சாட்டர்ஜி, நடிகை அர்பிதாவின் ரூ.46 கோடி சொத்துக்கள் முடக்கம்!

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜியின் ரூ.46 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேற்குவங்காளத்தின் திரிணாமுல் ஆட்சியில்…

பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்!

பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார். பஞ்சாப் மாநில முன்னாள்…

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை நோக்கி அகிலேஷ் யாதவ் தலைமையில் பேரணி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டு விட்டதாக கூறி மாநில சட்ட பேரவை நோக்கி சமாஜ்வாதி கட்சி பிரமாண்ட பேரணியை…

ஜப்பானை மிரட்டிய நன்மடோல் சூறாவளி!

ஜப்பானை மிரட்டிய நன்மடோல் சூறாவளியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜப்பானை மிரட்டி வந்த…

தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும்: அமெரிக்கா

தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். சீனாவின்…

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் அஞ்சலி!

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். இறுதி சடங்கினை…