நியாய விலைக்கடை பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

நியாயவிலைக் கடை பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை…

நாம பெத்த பிள்ளைக்கு அவங்க பேர் வைக்கிறாங்க: எடப்பாடி பழனிச்சாமி

திராவிட மாடல் என்று சொல்வதற்கு ஸ்டாலின் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, நாம் பெற்ற பிள்ளைக்கு யாரோ…

யோகா பயிற்சிகளும் மனித வாழ்வை முன்னேற்ற கூடிய கல்வி: ஈஷா

யோகா பயிற்சிகளும் மனித வாழ்வை முன்னேற்ற கூடிய கல்வி என்ற அடிப்படையில், அதன் கட்டடங்களுக்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறுவதிலிருந்து விலக்கு…

திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம்: உச்ச நீதிமன்றம்!

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம்…

ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளோம்: பிரதமர் மோடி

குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஏழைகளின் வாழ்க்கை தரத்தை பாஜக அரசு உயர்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி…

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம்!

மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தினால் மாவட்ட ஆட்சியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை…

வெளிநாட்டில் படித்த மருத்துவர்கள் பயிற்சிக்கு சேர வாய்ப்பு வழங்கவில்லை: டிடிவி தினகரன்

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த நூற்றுக்கணக்கானோருக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர தமிழக அரசு வாய்ப்பு வழங்கவில்லை என…

பாஜக தலைவர் அண்ணாமலை நாளை அமெரிக்காவிற்கு பயணம்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2 வார பயணமாக அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார்…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக திக்விஜய் சிங் அறிவிப்பு!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய…

இலங்கை அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!

இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய அதிவேக இயன் சூறாவளி!

கியூபாவில் நேற்று கடும் சேதங்களை ஏற்படுத்திய இயன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. புளோரிடாவின் தென்மேற்கு கடற்கரை நகரங்களை நேற்று…

ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு!

ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தில் ஆளில்லா பேருந்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய ஆர்எஸ்எஸ்ஸுக்கு நீதிபதி அறிவுரை!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய ஆர்எஸ்எஸ்…

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை: திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும்…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம்…

இயக்குநர் பாரதிராஜாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான…