சொந்த நாட்டில் சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்காத பாகிஸ்தான்: இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, சொந்த நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளை…

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் 50 பேர் பலி!

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த போராட்டங்களை எதிர்த்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது. தற்போது வரை…

மதுரை எய்ம்ஸ் பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டுதான் நிறைவடையும்: எல். முருகன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டுதான் நிறைவடையும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருவரங்கம் ரெங்கநாதர்…

இயற்கையை காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

இயற்கையை காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.09.2022) செங்கல்பட்டு மாவட்டம்,…

ஆளுநர் வேலையை மட்டும் ஆர்.என். ரவி பார்க்க வேண்டும்: முத்தரசன்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். இல்லையெனில், பாஜக வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஒரே…

சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட வேண்டும்: அன்புமணி

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

சவுக்கு சங்கர் சிறை சென்றதால் அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்!

நீதித்துறை பற்றி அவதூறாகப் பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை டிஸ்மிஸ் செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.…

உத்தரகண்ட் விடுதி கொலை: பெண்ணின் உடல் கால்வாயிலிருந்து மீட்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் கேளிக்கை விடுதியின் பெண் வரவேற்பாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் உடல் கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், கொலை செய்த…

கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்குமாறு எச்சரிக்கை!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டன் என்ற நகரில்…

ஹரியானாவில் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்!

ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. கொள்முதலை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமைக்குள்…

பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநருக்கு பதில் பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.…

அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கை: திருமாவளவன்!

எஸ்டிபிஐ – பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறை அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி…

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திட உயர்நீதிமன்றம் அனுமதி: கி.வீரமணி விமர்சனம்!

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திட உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை விமர்சித்து கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

தமிழக மக்களை தவறாக வழி நடத்தும் திமுக அரசு: ஜே.பி.நட்டா

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா…

இளம்பெண்ணை கடத்தி கொன்ற பாஜக மூத்த தலைவரின் மகன் கைது!

உத்தரகாண்டில் 19 வயது இளம்பெண் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் புல்கித் ஆர்யா…

முதல்வர் ஸ்டாலின் விளம்பர ஆட்சி செய்கிறார்: ராஜேந்திர பாலாஜி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் 4 ஷூட்டிங் நடத்தி விளம்பர ஆட்சி செய்வதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனம்…

சிகரெட்டின் விலையை உயர்த்தினால்தான் அதன் பயன்பாடு குறையும்: அன்புமணி

சிகரெட்டின் விலையை உயர்த்தினால்தான் அதன் பயன்பாடு குறையும் என பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி…

குண்டு வீசுவதால் பா.ஜனதாவினர் மன தைரியத்தை குறைக்க முடியாது: அண்ணாமலை

கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும்…