பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது கவலை அளிக்கிறது: விஜயகாந்த்!

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.…

வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும்: அன்புமணி!

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி தமிழக முதல்வர்…

குலாம் நபி ஆசாத் தொடங்கிய புதிய கட்சி, ஜனநாயக ஆசாத் கட்சி!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். காங்கிரஸ்…

இத்தாலி முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி வெற்றி!

இத்தாலியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜியோர்ஜியா மெலோனி வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இத்தாலி…

மானம் இல்லாதவருடன் போராட முடியாது: மு.க.ஸ்டாலின்

மதவெறி நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர்…

ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 15 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர், துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தன்னை…

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள். ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி…

Continue Reading

குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக..!

ஹோம் ஒர்க் என்ற சொல்லைக் கேட்டவுடன் ஓடி ஒளியும் குழந்தைகள்தான் அதிகம்! அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியர்கள், அவர்களை தண்டிக்கிறார்கள். இதனால்…

குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து..!

குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்…

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து…

மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது: சுப்பிரமணியசாமி

மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது என, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேசினார். மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக…

அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சைக் கண்டித்து அக்.6-ல் ஆர்ப்பாட்டம்: வைகோ

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு வெறிப் பேச்சைக் கண்டித்து சென்னையில் அக்டோபர் 6-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று…

6ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சனாதன பாடத்தை உடனடியாக நீக்கவும்: முத்தரசன்!

சி.பி.எஸ்.இயின் 6-ஆம் வகுப்பு பாடத்தில் சனாதனம் குறித்த பாடத்தை நீக்க, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அதை எரிக்கும்…

வங்காளதேசத்தில் பக்தர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி!

வங்கதேசம் அருகே ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தின்…

சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டு பணிகள் தொடங்கியுள்ளன!

சீனாவில் அதிபர் ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டுக்கான பணிகள் தொடங்கி…

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியிலேயே நிறுத்தி விட்டனர்: பழனிவேல் தியாகராஜன்

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை அவர்கள் ஆட்சியிலேயே நிறுத்திவிட்டனர் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற…

ராஜஸ்தானில் 90 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா மிரட்டல்!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் புதிய முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.…

சட்டம், ஒழுங்கை காப்பாற்ற பினராயி விஜயன் அரசு தவறி விட்டது: ஜே.பி.நட்டா!

கேரளாவில் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற பினராயி விஜயன் அரசு தவறி விட்டது என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார். கேரள…