சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார், லாலு சந்திப்பு!

நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.…

தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் அடுத்தடுத்து பறிபோகிறது: டிடிவி தினகரன்!

தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் அடுத்தடுத்து பறிபோவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…

சமூக அமைதியை கெடுக்கும் மதவாத சக்திகளை ஒடுக்குக: சீமான்

சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச் சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க…

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள…

இது திமுக- பாஜக இடையேயான போர், ஒருத்தரையும் விடமாட்டோம்: அண்ணாமலை!

திமுக – பாஜக இடையிலான போரில் காவல்துறையினர் தலையிட வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில்…

இந்து முஸ்லீம் மோதலை கிளப்புவதே பாஜகவின் வேலை: ஓவைசி

குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசாரூதின் ஓவைசி, இந்து முஸ்லீம் மோதலை கிளப்புவதே பாஜகவின் வேலை என்று கூறினார். குஜராத்தில்…

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்: பிரதமர் மோடி

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என, பிரதமர் மோடி கூறினார். “மன் கீ பாத்”…

தென் கொரியாவுக்கு வந்த அமெரிக்க போர்க்கப்பல்: வடகொரியா ஏவுகணை சோதனை!

வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையின் தடை மற்றும் உலக நாடுகளின்…

உக்ரைனிடம் சரண் அடையும் வீரர்களுக்கு 10 ஆண்டு சிறை: அதிபர் புதின்

உக்ரைனிடம் ரஷ்ய ராணுவ வீரர்கள் தானாக சரண் அடைந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். உக்ரைன்…

அக்டோபர்-2 அன்று தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி: திருமாவளவன்

அக்டோபர்-2 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை; மனிதநேயமும் சமூகநீதியும்தான்: மு.க.ஸ்டாலின்

எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை என்பது மனிதநேயமும் சமூகநீதியும்தான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்வர்…

Continue Reading

முதியோர் பென்ஷன் பயனாளிகள் எண்ணிக்கை குறைப்பு: ஓபிஎஸ் வேண்டுகோள்!

முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.…

Continue Reading

மதுரை விடுதி பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள்: இரண்டு பேர் கைது!

மதுரை அண்ணா நகர் விடுதியில் தங்கி பி.எட். படிக்கும் மாணவி அங்கு தங்கியுள்ள பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்து…

கலவரக்காரர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூல் செய்யுங்கள்: கேரள உயர் நீதிமன்றம்!

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினரின் முழு அடைப்பு போராட்டத்தில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட நஷ்டத்தை கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கும்படி அரசுக்கு உயர்…

ஆந்திர ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் டாக்டர், மகன், மகள் பலி!

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் டாக்டர், மகன், மகள் பலியாகினர். ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிவு…

பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: சைலேந்திர பாபு!

பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை…

நடிகர் தனுஷ் காமெடி நடிகர் போண்டா மணிக்கு பண உதவி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் பண உதவி செய்துள்ளார். இரு சிறுநீரகங்களும் செயலிழந்து…

பாலாறு தடுப்பணையின் கொள்ளளவை பெருக்க ஆந்திர திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்!

பாலாறு தடுப்பணையின் கொள்ளளவை பெருக்க ஆந்திர திட்டமிட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தை அணுகி அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என…