எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா “ஜெ” முழுமையாக அம்பலப்படுத்தியதா ஆறுமுகசாமி ஆணையம்! சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு! 18.10.2022 இன்று…
Day: October 18, 2022
சீன ராணுவம் குவிப்புக்கு இலங்கையை பகிரங்கமாக எச்சரிக்கனும்: டாக்டர் ராமதாஸ்
இலங்கையில் தமிழர் பகுதிகளில் சீன ராணுவம் குவிக்க அனுமதித்துள்ளதை கண்டித்து அந்நாட்டை பகிரங்கமாக எச்சரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்…
அர்எஸ்எஸ் அணிவகுப்பு: திருமாவளவன் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளித்து வழங்கிய உத்தரவை மறு ஆய்வு செய்திடகோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கை நீதிபதி…
மோடி பெண்களை ஏமாற்றிவிட்டார்: ராகுல் காந்தி
பில்கிஸ் பானு வழக்கில் முன்கூட்டியே பாலியல் குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்த நிலையில், செங்கோட்டையில் பெண்களை மதிக்க வேண்டும் என…
இந்தியை திணிக்க எந்த கொம்பனாலும் முடியாது: துரைமுருகன்
திமுக தோன்றியதே இந்தியை எதிர்ப்பதற்காகத்தான் என்று சட்டசபையில் பேசிய துரைமுருகன் கூறியுள்ளார். இலட்சியமே இந்தி திணிப்பு எதிர்ப்புதான் என சொல்வது கருணாநிதி…
இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால்: முக ஸ்டாலின்!
இந்திக்கு தாய்ப்பாலும் தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் கொடுப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது: ஓ பன்னீர் செல்வம்!
இந்தி திணிப்பை தமிழகத்தில் அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்துக்கு அதிமுக முழுமனதாக, ஒருமனதாக…
டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் ‘தளபதி’ ஸ்டாலின்: வேல்முருகன்!
இந்த திணிப்பை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க…
எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்களுக்கு ஒரு நாள் தடை: சபாநாயகர் அப்பாவு!
சட்டசபை நிகழ்வில் இன்று பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதித்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. முதலில் 2 நாட்கள் சட்டசபை…
இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்த பாஜக!
தமிழக சட்டசபையில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு…
இந்திய அரசு இலங்கை உடனான உறவை துண்டிக்க வேண்டும்: சீமான்!
இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத்…
வங்கி முறைகேடுகள்: சுப்பிரமணியசாமி வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
வங்கி முறைகேடுகள் தொடர்பாக சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு…
காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சில் வெளிமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி!
காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து நள்ளிரவு கையெறி குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 2 பேர் பலியாகினர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த…
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பல்வேறு நாடுகளுக்கான தூதர்கள் சந்திப்பு!
10 நாடுகளை சேர்ந்த இந்திய தூதர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினர். தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.…
பில்கிஸ் பானு குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி தந்தது: குஜராத் அரசு தகவல்!
நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி…
ரஷ்யாவில் கட்டிடத்தின்மீது ராணுவ விமானம் மோதி விபத்து: 2 பேர் பலி!
ரஷ்யாவில் குடியிருப்புக் கட்டிடம் மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில்…
3 நாள் பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகிறார்!
3 நாள் பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகை தர உள்ளார். ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)…
வரிகுறைப்பு திட்டங்களை திரும்பப் பெறுவதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு!
இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரிகுறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவித்தார்.…