ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல: ஓ.பன்னீர்செல்வம்

ஆளுநரை பதவி விலக வேண்டுமென தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளுநரை பற்றி தற்போது கருத்து…

எம்பிபிஎஸ் படிக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது: கே.எஸ்.அழகிரி!

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்க ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக…

சீமான் உளறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: எச். ராஜா

சீமான் உளறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சீமான் போன்றவர்கள் அரசியலில் விரும்பத்தகாத சக்திகள் என்று எச். ராஜா கூறினார். தேனி மாவட்டம்…

திமுக பிரமுகர் சைதை சாதிக் மீது மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார்!

பா.ஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு, நமிதா உள்ளிட்டோர் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மற்றும் அவரது பேச்சை…

பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவு: அமைச்சர் நாசர்

பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர்…

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி: உயர் நீதிமன்றம்

44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனை,…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…

காற்றுமாசு காரணமாக டெல்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுடெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் டெல்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மேம்படும்வரை தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை…

ஆம்ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிப்பு!

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய இணைப் பொதுச்செயலாளர் இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டார். குஜராத் சட்டசபை…

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தீா்மானத்தைப் புறக்கணித்தது இந்தியா!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்கல் செய்த தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா்…

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகம்: அமைச்சர் பொன்முடி!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார். அண்ணா…

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

ராஜபக்சே மோசமான கொடுங்கோலன்னு ராகுல் காந்தியே சொன்னாரு: துரை வைகோ!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மிக மோசமான கொடுங்கோலன் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தம்மிடம் தெரிவித்ததாக…

ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடியுங்கள்: ஐகோர்ட் உத்தரவு!

ஐ.ஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக லஞ்சஒழிப்புத்துறையில் பணியாற்றிய ஐ.ஜி முருகன்,…

அமலாக்கத் துறை முன் ஆஜராக அவகாசம் கேட்கும் ஹேமந்த் சோரன்!

சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடா்பான வழக்கில் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியிருந்த நிலையில், 3 வார…

பாஜக ஆட்சியில் இல்லாத நான்கு மாநில அரசுகளைக் கவிழ்க்க சதி: சந்திரசேகா் ராவ்

பாஜக ஆட்சியில் இல்லாத நான்கு மாநில அரசுகளைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான…

கர்நாடகா மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக பெண் குழந்தைகளுடன் பலி!

கர்நாடகாவில், பிரசவ வலியில் துடித்த தமிழகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால், வீட்டிற்கு திரும்பி, இரட்டை குழந்தைகளை…

கிரீஸ் அருகே அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்து: 22 உடல்கள் மீட்பு!

கிரீஸ் அருகே அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து 22 உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர,…