அம்பேத்கர் அழிக்க நினைத்த சாதி உணர்வு இப்போது அதிகரித்துள்ளது: சசி தரூர்

சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு இருவரும் இந்தியாவில் இருந்து சாதி அமைப்பு மறைந்து போக வேண்டும் என்று விரும்பினர்…

சட்டம் அடக்குமுறைக்கான கருவியாக மாறக்கூடாது: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

சட்டம் அடக்குமுறையின் கருவியாக மாறாமல் பார்த்துக் கொள்வது நீதிபதிகள் மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உள்பட முடிவெடுப்பவர்கள் அனைவரின் பொறுப்பு என்று…

தெலங்கானாவிற்கு குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட அரசு தேவை இல்லை: பிரதமர் மோடி!

கொள்ளை அடிக்கும் குடும்ப ஆட்சி, குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட அரசு தேவை இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

எவ்வளவு மழை பெய்தாலும் மின் விநியோகம் நிறுத்தப்படாது: செந்தில் பாலாஜி

கடந்த காலங்களில் மழை வருகிறது என்றாலே மின்சாரத்தை நிறுத்தி வைத்து விடுவார்கள். காற்றடித்தாலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்ற நிலை இருந்தது.…

திமுகவை போல் போலியாக வேஷமணிந்து எங்களுக்கு நடிக்க தெரியாது: அண்ணாமலை

அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பமில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக…

இனி குடும்ப தலைவியாக வாழ போகிறேன்: நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நளினி விடுதலையான பின் செய்தியாளரைச் சந்தித்தார்.…

தேனி எம்.பி. ரவீந்திரநாத் வனத்துறை விசாரணைக்கு ஆஜர்!

தனது தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான வனத்துறையின் விசாரணைக்கு தேனி எம்.பி., ரவீந்திரநாத், வனச்சரகர் அலுவலகத்தில் இன்று ஆஜரானார். தேனி…

கெஜ்ரிவால், சத்யேந்திர ஜெயின் நான் 3 பேரும் ‘பாலிகிராப்’ சோதனை செய்வோம்: சுகேஷ் சந்திரசேகர்

டெல்லி முதல்வர், முன்னாள் அமைச்சருடன் நானும் ‘பாலிகிராப்’ சோதனை செய்து கொள்ள தயாராக இருப்பதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் மூலம்…

ஒழுங்கா வேலை செய்யாவிட்டால் டுவிட்டர் திவாலாகிவிடும்: எலான் மஸ்க்!

ஒழுங்காக வேலை செய்து, கம்பெனி வருமானத்தை அதிகமாக்கவில்லை என்றால் டுவிட்டர் திவால் ஆவதை யாராலும் தடுக்க முடியாதென தனது ஊழியர்களுக்கு எலான்…

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டு இருக்கிறோம்: ஜெலன்ஸ்கி

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.…

சீனாவையும், பாகிஸ்தானையும் பழிவாங்குங்க: சஞ்சய் ராவத்

பணமோசடி வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ‘சீனாவையும், பாகிஸ்தானையும் பழிவாங்குங்க’ என்று தெரிவித்துள்ளார்.…

மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும்: ராமதாஸ்

அனைத்து மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை!

சென்னையில் பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷாவை, அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்…

மத்திய அரசு தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்று சொல்கிறது: மு.க.ஸ்டாலின்

இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர்…

Continue Reading

சமூக நீதியை சிதைக்க அனுமதிக்க மாட்டோம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில்…

பிரதமர் மோடி தமிழகத்தின் மீது தனிக் கவனம் செலுத்துகிறார்: அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது தனிக் கவனம் செலுத்துகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.…

‘லவ் டுடே’ பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை பாராட்டிய ரஜினிகாந்த்!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தினை ரஜினி பாராட்டியுள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம்…