23 மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம்…

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறும்: சீமான்

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து…

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: வைகோ கண்டனம்!

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு சொல்லவில்லை: அண்ணாமலை

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை எனவும், இந்த விஷயத்தில் திமுக…

அதானி துறைமுகத்திற்கு எதிர்ப்பு: பெண்கள், குழந்தைகள் உட்பட 3,000 பேர் மீது வழக்கு!

கேரள மாநிலத்தில், அதானி துறைமுக கட்டுமானத்திற்கு எதிராக போராடிய 3,000-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலத்தில்,…

கட்டாய மதமாற்றம்: விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்!

கட்டாய மதமாற்றம் குறித்த விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதையடுத்து விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து…

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம்: மல்லிகார்ஜூன கார்கே

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல்…

இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

மசூதி, தேவாலயங்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத போது இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என பாஜக…

கவர்னர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான்: கனிமொழி

தமிழக ஆளுநர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான் என்று திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தை…

பழங்குடியின மக்கள் மேம்பாட்டு திட்ட நிதி தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

பழங்குடியின மக்களின் மேம்பாட்டு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, வேறு துறைகளுக்கு பயன்படுத்தியது மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட ரூ.265 கோடியை மீண்டும் பழங்குடியின…

இஸ்லாமியனாக பிறப்பது குற்றமா?: மாணவனை தீவிரவாதி என அழைக்கும் பேராசிரியர்!

கல்லூரி மாணவனை பேராசிரியர் ஒருவர் தீவிரவாதி என அழைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இஸ்லாமிய வெறுப்பின் உச்சமாக கல்லூரி மாணவனை பேராசியர்…

சீன ராணுவம் நமக்கு செய்ய முடியாததை, மோடி அரசு செய்துவிட்டது: ராகுல் காந்தி!

சீன ராணுவம் நமக்கு செய்ய முடியாததை, மோடி அரசு செய்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ…

ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்க உள்ளது. இதையடுத்து, ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை…

மது விற்பனை நேரத்தை மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை…

ஆளுநர் அலட்சியம் காட்டியது சந்தேகங்களை எழுப்பியுள்ளது: வேல்முருகன்!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அது காலாவதியாகும் வரை ஆளுநர் அலட்சியம் காட்டியது சந்தேகங்களை எழுப்பியுள்ளது…

ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த…

காஷ்மீரில் மெஹ்பூபா முப்தியின் அரசு வீட்டை காலி செய்ய நோட்டிஸ்!

காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு வீடுகளை காலி செய்யுமாறு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின்…

பெண்கள் குறித்து பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்துக்கு பலரும் கண்டனம்!

பெண்கள் குறித்து பாபா ராம்தேவ் கூறிய சர்ச்சை கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் தானே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை…