இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம்: மோடிக்கு டெட்ரஸ் அதனோம் நன்றி!

‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தான் எடுத்துக்கொண்ட படத்தையும் டெட்ரஸ் அதனோம் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில்…

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கிறார்கள்: பிரதமர் மோடி!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் இந்தோனேஷியாவின் பாலி தீவில்…

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் 500-க்கும்…

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் மோதல்!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்டத்தலைவரை மாற்றக்கோரி நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 3 பேர் படுகாயம்…

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.…

மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா?: குஷ்பு

மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா? என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் மின்…

தேயிலை தோட்ட கழகத்தை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி நடத்த தொடர்ந்து அனுமதி மறுத்தால் உள்துறை செயலரை சந்தித்து முறையிடுவோம் என புதிய தமிழகம் கட்சியின்…

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-ல் ராஜ்பவன் முற்றுகை: முத்தரசன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29-ந் தேதி ராஜ்பவன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்…

தமிழ்நாட்டுக்கு புதிதாக 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்: ராமதாஸ்

மத்திய அரசு புதிதாக தொடங்க தீர்மானித்துள்ள 100 புதிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெறும் தகுதி தமிழ்நாட்டுக்கு உள்ளதெனவும், மாநிலத்துக்கு…

முதல்வருக்கு விளம்பரமோனியா நோய் வந்துள்ளது: அண்ணாமலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விளம்பரமோனியா நோய் வந்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசின் மின்சாரக் கட்டண…

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ. 2.50 கோடி முதல்வர் வழங்கினார்!

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை…

முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது: இயக்குநர் கவுதமன்

விடுதலைப் பெற்றவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குள் அதிலுள்ள நால்வரை மட்டும் தனிமைப்படுத்தி திருச்சி சிறப்பு முகாமில் பூட்டி சிறை வைத்திருப்பதென்பது ஒரு…

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தின் நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்து, அந்த நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தும்…

Continue Reading

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது: பிரதமர் மோடி

ஜி20 என்பது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளையும், ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கிய அமைப்பு. ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி…

உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்தது!

ஐ.நா. வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில் நவம்பர் 15-ந் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என்று…

சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

சிவசேனா கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே அணி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம்…

பஞ்சாப் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் கிடந்த சடலம்!

பஞ்சாப் ரயில் நிலையத்தில் கிடந்த சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் ஜாலந்தர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் நீண்ட…

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபுக்கு கொரோனா பாதிப்பு!

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ், எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர்…