ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம்: மத்திய அரசு

ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அதனை பதிவு செய்த…

ராமா் பாலம் வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்!

ராமா் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது…

பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் நீக்கம்!

கேரள கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்கி மாநில அரசு அதிரடி…

பேச்சுவார்த்தைக்கு இலங்கை தமிழ் கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு!

இலங்கை தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இலங்கை தமிழ் கட்சிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.…

ஆப்கானிஸ்தானில் உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தடை!

ஆப்கானிஸ்தானில் உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் தடை விதித்துள்ளனா். இது குறித்து அந்த நாட்டின் சா்ச்சைக்குரிய நல்லொழுக்கத் துறை…

கொ்சானிலிருந்து வெளியேறத் தொடங்கியது ரஷ்யப் படை!

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் நகரான கொ்சானிலிருந்து தங்களது படையினா் வெளியேறத் தொடங்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளா்களிடம் ரஷ்யப் பாதுகாப்புத்…

அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரைன் கைது!

கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தமான்-நிகோபாா் தீவுகள் முன்னாள் தலைமைச் செயலா் ஜிதேந்திர நாராயணை போலீசார் கைது செய்தனா். யூனியன்…

புரி ஜகந்நாதரை வழிபட்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு!

ஒடிசா மாநிலம், புரியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஜகந்நாதா் கோயிலுக்கு நேற்று சுமாா் 2 கி.மீ. நடந்து சென்று, தேச…

சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன: மு.க.ஸ்டாலின்

அண்ணா சீர்திருத்த திருமணங்களை சட்டமாக்கியதால் இன்று தமிழ்நாட்டில் சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதை உணர்வுடன் நடக்கின்றன என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…

மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக் 6 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை…

தமிழக எல்லையில் கேரளா நில அளவை பணிகளை மேற்கொள்ளவே இல்லை: தமிழக அரசு

தமிழக- கேரளா பொது எல்லையில் கேரளா மாநில அரசானது டிஜிட்டல் நில அளவை பணிகளை மேற்கொள்ளவே இல்லை என தமிழக அரசு…

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது: ராமதாஸ்

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

மேற்கு வங்கத்தை இரண்டாக பிரிக்க சதி: முதல்வர் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க மாநிலத்தை இரண்டாக பிரிக்க சிலர் சதி செய்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.…

காங்கிரஸ் வெற்றி பெற்றால், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்: பிரியங்கா காந்தி

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என,…

10 சதவீத இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற கருத்தை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்: அமைச்சர் ரகுபதி

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல்…

லாலு பிரசாத்துக்காக சிறுநீரகத்தை தானம் செய்யும் மகள்!

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்காக, அவரது மகள் ரோஹினி ஆச்சார்யா சிறுநீரக தானம் செய்ய முன்வந்துள்ளார். பீகார்…

ஒடிசாவில் சாராயம் குடித்து விடிய விடிய தூங்கும் யானைகள்!

ஒடிசாவில் பழங்குடியின மக்கள் தயாரிக்கும் நாட்டு சாராயத்தை குடித்ததால் 20-க்கும் மேற்பட்ட யானைகள் போதையில் விடிய விடிய தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை…

சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்த குழுவை கலைக்க வேண்டும்: அன்புமணி

சமூக நீதிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…