வரும் பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் அறிமுகம்: மு.க.ஸ்டாலின்!

உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிப்பு தேதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில்…

நான் தலைவனாகத்தான் முடிவுகளை எடுப்பேன்: அண்ணாமலை!

நான் தலைவனாகத்தான் முடிவுகளை எடுப்பேன். ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார். பாஜகவின் மாநில தகவல்…

கோவையில் கார் வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் கிளை அமைப்பு பொறுப்பேற்பு!

கோவையில் கடந்த வருடம் நடந்த குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டு உள்ளது. கடந்த வருடம் தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் மாதம், கோயம்புத்தூரில்…

பீகார் முதல்வருடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்திப்பு!

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பீகார் மாநில முதல்வரிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர்…

காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே திமுக தான்: வானதி சீனிவாசன்!

கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தை அடுத்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

போட்டித் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்க பயிற்சி பிரிவு: உதயநிதி ஸ்டாலின்

ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்பதற்காகத்தான்…

இந்தியாவில் வரிச்சுமை கணிசமாக குறைந்துள்ளது: பிரதமர் மோடி

உலகப் பொருளதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியா அழைக்கப்படுகிறது. நாட்டின் தனியார் துறையும் அரசாங்கத்தை போலவே தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பிரதமர்…

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய செந்தில்பாலாஜி ஆய்வு!

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் எதிர்வரும் கோடை…

மகளிர் இலவச பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா: ராஜன் செல்லப்பா!

போக்குவரத்து துறை அமைச்சரால் பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று ராஜன் செல்லப்பா…

பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது: தாலிபான்கள்!

கடந்த ஆட்சியின் போது, பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என அறிவித்து கணவர்களுடன் சேர்ந்து வாழ பெண்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.…

கோவை போலீசார் மீது துப்பாக்கிச்சூடு: ரவுடி சஞ்சய்ராஜாவை சுட்ட போலீஸ்!

கோவையில் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராஜா விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி 2 ரவுண்ட்…

பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும்: சவுமியா அன்புமணி

பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று, பசுமைத்தாயகம் அமைப்பின்…

இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ‘மாமன்னன்’ படக்குழு!

இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு ‘மாமன்னன்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பரியேறும் பெருமாள், கர்ணன்…

“தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது: கரு பழனியப்பன்

ஜீ தமிழ் உடனான நான்கு வருட “தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்ததாக இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்து இருக்கிறார். சமூக…

தருமபுரி அருகே மின்வேலியில் சிக்கிய 3 யானைகள் உயிரிழந்தன!

தருமபுரி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து 3…

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை மார்ச் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி…

உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் முக்கியமானது: கவர்னர் ஆர்.என்.ரவி

உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் முக்கியமானது என்று திரிபுரா மாணவர்கள் மத்தியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை கிண்டியில் உள்ள…

ராஜஸ்தானில் தமிழக போலீசார் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்: கமிஷனர் விளக்கம்!

திருட்டு நகைகளை மீட்க சென்றபோது ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் பல மணிநேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.…