தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும், குற்றம் குற்றமே: கி.வீரமணி

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும், குற்றம் குற்றமே. மாற்றம் என்பதே மாறாதது என்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.…

சோழர் பாசனத் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி

சோழர் பாசனத் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகனுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசித்தை பிரதமரிடம் சொல்லிவிட்டு வந்தேன்: உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் கல்வி உரிமைகள் பறிக்கப்படும் போது, தைரியமாக குரல் கொடுப்பதே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்று அமைச்சர் உதயநிதி…

நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது!

நீட் விளக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் பதில் அளித்துள்ளார். விரைந்து ஒப்புதல் தர…

ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு தொடர்ந்த விசாரணைக்கு ஏற்பு!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை மார்ச் 16 வரை கைது செய்ய தடை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள்…

போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்: ராமதாஸ்!

போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி , நிலுவைத் தொகையுடன் சேர்த்து தமிழ்நாடு அரசு…

தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்வோருக்கு தலைகுனிவு: விஜயகாந்த்

பிளஸ் 2 தமிழ் மொழி பொதுத்தேர்வை 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் புறக்கணித்ததற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும்,…

இந்தியா இந்தி நாடு கிடையாது. பாலிவுட் மட்டுமே இந்திய சினிமா இல்லை: நடிகை ரம்யா!

நடிகை குத்து ரம்யா ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதே சமயம் நடிகை திவ்யா இந்தியா…

‘கண்ணை நம்பாதே’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது!

‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘கதிரு’ பாடல் நாளை வெளியாகவுள்ளது. கடந்த 2018-ஆம்…

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதாவின் பெயர் சூட்டப்படும்: மு.க. ஸ்டாலின்!

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்குக்கு அனிதாவின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவக்…

போபால் விஷவாயு வழக்கு: கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசு மனு தள்ளுபடி!

போபால் விஷவாயு வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ7,400 கோடி கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.…

பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு பப்புவா நியூ கினியாவில் செவ்வாய்க்கிழமை 6.2 ரிக்டர்…

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை‘செபி’ விசாரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தகவல்!

அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை சாா்ந்த குற்றசாட்டுகளை ‘செபி’ (இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியம்) விசாரித்து வருகிறது என்று…

சுங்கக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

மத்திய அரசு உத்தேசித்துள்ள சுங்கக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன்…

தமிழகத்தை லத்தீன் அமெரிக்க நாடுகள் போல திமுகவினா் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்: அண்ணாமலை

கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வரும் திமுகவினா் மீது முதல்வா் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை…

16 மீனவா்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீா்செல்வம் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட , தமிழக மீனவா்கள் 16 பேரை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

சீமான் மீது வழக்கு போட்டுள்ளதற்கு பிரஷாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி!

வட மாநில தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…