பெண்கள் மாலையும் நகையும் கேட்கவில்லை.. மதித்தல் கேட்கிறாள்: வைரமுத்து

உலம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு…

பணம் கையில் வந்தால்தான் நிஜம்.. அதற்கு முன் கனவு காணாதீர்கள்: செல்வராகவன்

பணம் கையில் வந்தால்தான் நிஜம்.. அதற்கு முன் கனவு காணாதீர்கள் என்று செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.…

‘சந்திரமுகி -2’ படப்பிடிப்பு தளத்தில் ஹோலி கொண்டாடிய கங்கனா!

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தின்படப்பிடிப்பு தளத்தில் கங்கனா ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்…

சி.பி.சி.எல். குழாய் உடைப்பால் நாகை மக்கள் பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி

நாகையில் சி.பி.சி.எல். எண்ணெய் குழாய் உடைப்பால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதுகுறித்து தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என…

முதல்வர் ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தார்.…

மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவியுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மதுபான ஊழல் விவகாரத்தில் சிபிஐ கைது செய்துள்ளது. இதனிடையே அவரை எந்தவொரு நிபந்தனையும்…

தமிழர்களை திமுக அரசு குடிகாரர்களாக மாற்றிவிட்டது: எச். ராஜா

இன்றைக்கு தமிழர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. அவர்களை திமுக அரசு குடிகாரர்களாக மாற்றிவிட்டது என்று எச். ராஜா கூறினார். தமிழகத்தில்…

தமிழகத்தில் கலவரத்தை தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி: முக.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சாதி கலவரம், மத கலவரத்தை தூண்ட சதி நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாகர்கோவில் ஒழுகினசேரியில் குமரி மாவட்ட…

வரும் பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் அறிமுகம்: மு.க.ஸ்டாலின்!

உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிப்பு தேதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில்…

நான் தலைவனாகத்தான் முடிவுகளை எடுப்பேன்: அண்ணாமலை!

நான் தலைவனாகத்தான் முடிவுகளை எடுப்பேன். ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார். பாஜகவின் மாநில தகவல்…

கோவையில் கார் வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் கிளை அமைப்பு பொறுப்பேற்பு!

கோவையில் கடந்த வருடம் நடந்த குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டு உள்ளது. கடந்த வருடம் தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் மாதம், கோயம்புத்தூரில்…

பீகார் முதல்வருடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்திப்பு!

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பீகார் மாநில முதல்வரிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர்…

காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே திமுக தான்: வானதி சீனிவாசன்!

கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தை அடுத்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

போட்டித் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்க பயிற்சி பிரிவு: உதயநிதி ஸ்டாலின்

ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்பதற்காகத்தான்…

இந்தியாவில் வரிச்சுமை கணிசமாக குறைந்துள்ளது: பிரதமர் மோடி

உலகப் பொருளதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியா அழைக்கப்படுகிறது. நாட்டின் தனியார் துறையும் அரசாங்கத்தை போலவே தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பிரதமர்…

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய செந்தில்பாலாஜி ஆய்வு!

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் எதிர்வரும் கோடை…

மகளிர் இலவச பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா: ராஜன் செல்லப்பா!

போக்குவரத்து துறை அமைச்சரால் பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று ராஜன் செல்லப்பா…

பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது: தாலிபான்கள்!

கடந்த ஆட்சியின் போது, பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என அறிவித்து கணவர்களுடன் சேர்ந்து வாழ பெண்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.…