காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துவிட்டன; இனி வாக்குறுதி தரமுடியாத நிலையில் அக்கட்சி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…
Month: April 2023
64 ஆண்டுகளுக்குப் பிறகு தலாய் லாமாவிடம் ரமோன் மகசேசே விருது ஒப்படைப்பு!
திபெத்திய பெளத்த மதகுரு தலாய் லாமாவுக்கு 1959-ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது 64 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நேரில் வழங்கப்பட்டது.…
சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் மும்பை வந்தடைந்தனர்!
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் பத்திரமாக இன்று…
அண்ணாவின் பூரண மது விலக்கை அமல்படுத்த தி.மு.க. தயங்குவது ஏன்?: அன்புமணி
தி.மு.க.வின் நிறுவனர் அண்ணாவின் கொள்கையே பூரண மதுவிலக்கு தான். அதன் வழியில் வந்த தி.மு.க. பூரண மது விலக்கை அமல்படுத்த தயக்கம்…
சோழ சாம்ராஜ்யத்தின் புகழை கண்டங்கள் தாண்டி கொண்டாடுங்கள்: சரத்குமார்
சோழ சாம்ராஜ்யத்தின் புகழை மேலும் கண்டங்கள் தாண்டி பரப்புவதற்கான உந்துதலை தரும்படி கொண்டாடி கண்டு மகிழுங்கள் என்று சரத்குமார் கூறியுள்ளார். இயக்குனர்…
‘மார்க் ஆண்டனி’ படக்குழு நடிகர் விஜயுடன் சந்திப்பு!
மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய்யிடம் காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டபோது விஜய் உடனே அழைப்பு விடுத்துள்ளார். அந்த…
ஆந்திராவில் சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்!
ஆந்திராவில் அழகான ஒரு கோயில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாகி வருகிறது. நடிகை சமந்தா நாளை (ஏப்ரல் 28) தனது…
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்!
டெல்லியில் நேற்று (ஏப்ரல் 26) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்த…
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!
ஊட்டியில் 14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
‘பொன்னியின் செல்வன் 2’ நாளை காலை சிறப்பு காட்சி கிடையாது!
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில்…
வீடுகள் கட்டும் திட்டத்தில் அதிமுக ஆட்சியில் இமாலய ஊழல்: அன்பில் மகேஷ்
கடந்த அதிமுக ஆட்சியில் 5 லட்சத்து 9 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்து…
தமிழ்நாடு உத்தரப் பிரதேசம் போல ஆகிவிடக்கூடாது: அன்புமணி
தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற விஏஓ லூர்து பிரான்ஸிஸ் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து அன்புமணி ராமதாஸ் கடும்…
தமிழிசை வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஆளுநர் ரவிக்கு கேட்டதா?: கி.வீரமணி
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிரான வழக்கில் சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களை காலவரையறையின்றி ஆளுநர் நிறுத்தி வைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம்…
போலி ஆடியோ ஒரு பிளாக் மெயில் கும்பலின் திட்டம்: பழனிவேல் தியாகராஜன்
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சபரீசன் ஆகியோரிடமிருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக்…
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்!
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல். வேறு நீதிபதியை நியமிக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும்…
கெஜ்ரிவால் வீட்டை சீரமைக்க ரூ.45 கோடி செலவு: பா.ஜனதா குற்றச்சாட்டு!
டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து மக்கள் போராடிய நேரத்தில் கெஜ்ரிவாலின் பங்களாவை அழகுபடுத்துவதற்கு ரூ.45 கோடி செலவிடப்பட்டது குறித்து டெல்லி…
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 போலீஸார் பலி!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 11 போலீஸார் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் அரன்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின்…
12 மணி நேர வேலை தேவையில்லாத நிகழ்வு: திருமாவளவன்
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளிலுள்ள தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான பகுதிகளை நீக்க வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த…