ஆளுநர்களின் அத்துமீறல்களை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களை எதிர்த்தும் நாடாளுமன்றத்தில்…
Continue ReadingDay: July 14, 2023
தக்காளி விலை உயர்வுக்கும் மத்திய பாஜக அரசு மீது திமுக பழிபோடுவதா?: வானதி சீனிவாசன்
தக்காளி விலை உயர்வுக்கு மத்திய பாஜக அரசு மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறது திமுக என பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கண்டனம்…
எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்!
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்து எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து…
நள்ளிரவில் நெஞ்சு வலி என்று கூறி மருத்துவமனையில் சேர மாட்டோம்: அண்ணாமலை
எங்களை நோக்கி முன்வைக்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வோம். நாங்கள் எந்த அமைச்சரையும் போல நள்ளிரவில் நெஞ்சு வலி என்று கூறி…
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
ஊழல் வழக்கில் கடந்த பிப்ரவரி முதல் சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர்…
இந்திய விண்வெளித் துறை வரலாற்றில் 14 ஜூலை 2023 பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்: மோடி
சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படும் இன்றைய நாள் (14 ஜூலை 2023) பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…
ஐரோப்பிய ஆயுதங்களால் உக்ரைன் போரில் மாற்றம் நிகழாது: அதிபர் புதின்!
உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஆயுதங்களால் போரின் போக்கு மாறப் போவதில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…
வடகொரியாவின் அணு ஆயுதத் திறன் அதிகரிக்கப்படும்: கிம் ஜோங் உன்!
வடகொரியாவின் அணு ஆயுதத் திறன் மேலும் அதிகரிக்கப்படும் என அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளாா். அமெரிக்கா மீது தாக்குதல்…
இன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 3!
இன்று பிற்பகலில் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம். பிற்பகல் 2:30 மணிக்கு சந்திரயான்-3வை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணிற்கு…
முதல்வருக்கு சிறுபான்மை மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. திமுக அரசுக்கு சிறுபான்மையின மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி…
மணிப்பூர் விவகாரம் குறித்து தீர்மானம்: ஐரோப்பிய பார்லிமென்டிற்கு இந்தியா பதிலடி!
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வரவும், சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு: கெஜ்ரிவால் ஆஜராக குஜராத் கோர்ட்டு உத்தரவு!
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம்…
சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. கையெழுத்து இயக்கம்!
சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து இயக்கத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.…
ஊழலை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி: அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர். பாலு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகத்…
கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக…
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு!
தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளார். 2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.…
உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்: பிரதமர் மோடி!
உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப் பெரிய பெருமை எமக்கு உண்டு…