தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம்: டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுகவே தலைமை வகிக்கும்: எடப்பாடி பழனிசாமி!

தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுகதான் அந்தக் கூட்டணிக்கு…

ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி பேசியது காமெடி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியினரை அருகருகே வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம்சாட்டி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர்…

அனைத்து விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்: மத்திய அரசு

மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயார் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்…

குஜராத் கலவர வழக்கு: தீஸ்தா சீதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தீஸ்தா சீதல்வாட்டுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம்…

கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்கான மத்திய அரசு நிதியை தமிழ்நாடு அரசு முடக்கியுள்ளது: அண்ணாமலை!

கர்பிப்பிணிப் பெண்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழ்நாடு அரசு முடக்கியுள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…

தமிழகத்தில் அரசியல் சார்ந்த கொலைகள் அதிகரித்துள்ளது: எச்.ராஜா

தமிழகத்தில் அரசியல் சார்ந்த கொலைகள் அதிகரித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கவலை தெரிவித்துள்ளார். சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவு…

சீனாவின் வூகான் ஆய்வகத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா!

சீனாவில் உள்ள வூகான் நுண்ணுயிரியல் மையத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நிலைகள் குறித்த அறிக்கைகளை தர மறுத்ததால், நிதியுதவியை நிறுத்தியது…

பயங்கரவாத எதிா்ப்புச் சட்ட மசோதா மறுஆய்வு செய்யப்படும்: ரணில் விக்ரமசிங்க

பயங்கரவாத எதிா்ப்புச் சட்ட மசோதாவுக்கு எதிராக இலங்கையில் பல்வேறு விமா்சனங்கள் எழுந்த நிலையில், அந்தச் சட்ட மசோதா மறுஆய்வு செய்யப்படும் என…

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று…

எங்களிடம் வருபவர்களை நாங்கள் தூய்மையாக மாற்றிவிடுவோம்: வானதி சீனிவாசன்!

எங்களிடம் வருபவர்களை நாங்கள் தூய்மையாக மாற்றிவிடுவோம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக தேசிய…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 22ம் தேதி…

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைதொடர்ந்து அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஜூன் 14ஆம் தேதி…

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு!

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. தமிழகத்தில் ஆன்லைன்…

சென்னை வானொலி-ரெயின்போ பண்பலை இணைப்பு தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்: ராமதாஸ்

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

ஒடேசா துறைமுகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக ரஷ்யா தாக்குதல்!

கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 500 நாட்களை…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனித சமூகத்துக்கு பாதிப்பு: ஐ.நா.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா.…

முதல்வர் ஸ்டாலினுக்கு மேகதாது, விலை வாசி உயர்வு பற்றிய கவலை இல்லை: ஜெயக்குமார்

முதல்வர் ஸ்டாலினுக்கு மேகதாது, விலை வாசி உயர்வு பற்றிய கவலை இல்லை என்றும், அமலாக்கத்துறை எப்போது நமது வீட்டுக்கு வரும் என்ற…