சமூக வலைதளமான டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் முதல் டுவிட்டருக்கு மாற்றாக…
Month: July 2023
ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலைய தண்ணீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி!
ஜப்பான் புகுஷிமா அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து கடலில் திறந்துவிட முடிவு. தண்ணீரை கடலில் திறந்துவிட ஐ.நா. அனுமதியை…
ஐஸ்லாந்தில் 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள்!
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
வெளியானது ஜெயிலர் படத்தின் காவாலா பாடல்!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியானது. அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் வெளியாகியுள்ள…
கமல் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்?
லவ் டுடே படத்தில் நடித்து புகழ்பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நாயகனாக நடிக்க…
மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பரிசுகளை வழங்கும் மாமன்னன் படக்குழு!
‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு!
தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் ரவீந்திரநாத்…
ஜவுளித் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் நலிவடைந்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது: எடப்பாடி
மறு சுழற்சி ஜவுளித் துறை கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து…
உதவி பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்: அன்புமணி
உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருக்கும் நிலையில் ஆண்டுக்கு இருமுறை மாநிலத்…
Continue Readingஅரசியல்வாதிகளைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிடுவது சரியல்ல: பொன்முடி!
பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்றும் அரசியல்வாதிகளைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிடுவது சரியல்ல என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.…
தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது: கே.எஸ்.அழகிரி!
பிரதமர் மோடியை பொறுத்தவரை உத்தரபிரதேசத்திற்கும், குஜராத் மாநிலத்திற்கும் காட்டுகிற அக்கறையை தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு காட்டுவதில்லை என தமிழக காங்கிரஸ்…
திமுக குடும்ப கட்சி தான், தமிழ்நாடே எங்கள் குடும்பம் தான்: மு.க.ஸ்டாலின்
மத்திய பிரதேசத்திற்குச் சென்றாலும் கூட பிரதமர் மோடிக்கு நமது திமுக தான் ஞாபகத்திற்கு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக விமர்சித்துப்…
முருகனை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை, அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி, அவரது…
டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு எதிரான வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!
போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிரான புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தக் கோரிய…
செங்கல்பட்டு கோர்ட்டுக்கு ஆஜராக வந்தவர் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை!
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் செங்கல்பட்டு கோர்ட்…
அமைச்சர் பொன்முடி நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுதலை!
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட நிலையில், நில அபகரிப்பு வழக்கில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…
கர்நாடகாவில் ரூ.2.5 லட்சம் தக்காளியை திருடிய திருடர்கள்!
கர்நாடகாவில் பெண் விவசாயி நேற்று தனது பண்ணையில் இருந்து ரூ 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் தக்காளியின்…
பழங்குடியின இளைஞரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட ம.பி முதல்வர் சிவராஜ் சிங்!
மத்திய பிரதேசத்தில், பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை தனது வீட்டுக்கு அழைத்து…