இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார் சச்சின்!

இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு…

புகுஷிமா அணு உலையின் அணு கழிவுகள் நிறைந்த நீரை கடலில் வெளியேற்றவுள்ளதாக ஜப்பான் அறிவிப்பு!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி புகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கழிவுகள் நிறைந்த நீரை நாளை மறுநாள் (24-08-2023) கடலில்…

ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் இன்று துவங்கியது!

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் ஆர்யா, கவுதம் கார்திக், மஞ்சு வாரியர், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆர்யா…

தனக்கு தானே உதவிக்கொள்பவர்களுக்கு இப்பிரபஞ்சமும் உதவும்: அமலா பால்!

தனக்குத் தானே உதவிக்கொள்பவர்களுக்கு இந்த பிரபஞ்சமும் உதவும். அதனால் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று அமலா பால் கூறியுள்ளார். தமிழ் மற்றும்…

அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டா தைரியமாக பொதுவெளியில் அதைப்பற்றி பேச வேண்டும்: ரம்யா நம்பீசன்!

நடிகைகளை யாராவது அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்திருக்கிறார். சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட்…

வேதாரண்யம் மீனவர்களை தாக்கி வழிப்பறி செய்த இலங்கை கடற் கொள்ளையர்கள்!

விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்!

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை பரிந்துரைத்த தமிழக அரசின் ஆவணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். 2021ல் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு…

நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வேலூர்…

மதுரை மாநாட்டின் வெற்றி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்களுக்கு அடித்தளம்: எடப்பாடி பழனிசாமி

மதுரை மாநாட்டின் வெற்றி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்களுக்கு அடித்தளம்’ என்றும், ‘அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்’ என்றும் எடப்பாடி…

98 சதவீதம் யாராலும் நீட்டை ரத்து செய்ய முடியாது: சவுக்கு சங்கர்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பே இல்லை. 98 சதவீதம் யாராலும் நீட்டை ரத்து செய்ய…

தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது: டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் 55 டி.எம்.சி. நீர் தான் உள்ளது என்றும், தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது…

வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும்: சபாநாயகர் ஓம்பிர்லா

எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்,…

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்: டிரம்ப்

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.…

சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள் காலில் விழுவது என் வழக்கம்: ரஜினிகாந்த்

வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்…

என் வாழ்க்கையில் எல்லாமே எதிர்பாராமல் நடக்கிறது: கௌரி கிஷன்!

ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கௌரி கிஷன் கூறினார். மாலி…

காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக் கோரும் வழக்கு ஆகஸ்டு 25-ல் விசாரணை!

காவிரியில் நீர் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஆகஸ்டு 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. காவிரி ஆறு…

டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பதில் சட்டப்படி எந்த தடையும் இல்லை: அமலாக்கத்துறை

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்க சட்டப்படி எந்த தடையும் இல்லை என சென்னை…

ஏவுகணை சோதனைகளை மீண்டும் தொடங்கிய வடகொரியா!

கப்பல் மூலம் செலுத்தப்படும் ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா மீண்டும் தொடங்கி இருப்பதால் கொரிய தீபகற்பத்தை பதற்றம் தொற்றி கொண்டுள்ளது. வடகொரியாவின் எச்சரிக்கையை…